வெல்பேர் பார்ட்டி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி

Vinkmag ad

வெல்பேர் பார்ட்டி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி:

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, கோவை. மாவட்டத்தின் சார்பாக இரத்த்தான முகாம்:

நாளை (24.04.2015) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை.

இடம் கரும்புக்கடை கிரசன்ட் மெட்ரிக் பள்ளி.

வெல்பேர் பார்ட்டி ஐந்தாம் ஆண்டு துவக்கத்தை, மக்கள் நல பணியோடு துவங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில்
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு குறுதிக் கொடை வழங்கி பிற உயிர் காப்பதற்க்கு
உறுதுணையாக இருக்க வேண்டுமென ஊழியர்கள், நண்பர்கள் அனைவரையும் வெல்பேர் பார்ட்டி கோவை மாவட்டம் கேட்டு கொள்கிறது.

News

Read Previous

மூடப்படுகிறது ‘பிளிப்கார்ட்’ வெப்சைட்!

Read Next

அழகிய ஆடை எது ?

Leave a Reply

Your email address will not be published.