வனம் – பயணக் கட்டுரை – மின்னூல் – ஆரோக்ய. பிரிட்டோ

Vinkmag ad

2014 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம்முதன் முதல் குடும்ப சுற்றுலாவாக ஊட்டி
வரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. செல்லும் Vanamவழியெங்கும் எங்களுக்கான
சூழல் அழகாய் அமைந்தது. ஒவ்வொரு விஷயமும் விசேசமாக அமைந்தது. தடைகள் பல
கண்முன் வந்து கண் அசைக்கும் நொடிக்குள் காணாமல் போனது. ஊட்டி பகுதிகளில்
பிரயாணித்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் பசுமையாகிப் போனது.

இவ்வழகிய நினைவுகளில் சிலவற்றை முகநூலில் இரண்டு மாதமாக எழுதி வந்தேன்.
எனது எழுத்துக்களையும் ரசித்து உற்சாகமூட்டி மென்மேலும் எழுதத் தூண்டிய
முகநூல் வாசகர்கள் , பாசத்திற்கினிய நண்பர்கள் அனைவருக்கும் எனது
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆரோக்ய. பிரிட்டோ – britto11@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0
Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

மின்னூலாக்கம் : த.சீனிவாசன்

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

வெளியீடு: http://FreeTamilEbooks.com

News

Read Previous

மறுபடிநீ வரவேண்டும் !

Read Next

சகலருமே வேண்டிநிற்போம் !

Leave a Reply

Your email address will not be published.