அல் ஜுபைலில் குடும்ப சங்கமம்

Vinkmag ad
1000 தமிழ் குடும்பங்கள் ஒன்று கூடும் மெகா சங்கமம்!
சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் ஃப்ரெட்டெர்னிடி ஃபோரம்(IFF) தமிழ் பிரிவின் சார்பில் எதிர்வரும் 24.04.15 வெள்ளிக்கிழமையன்று  மாபெரும் மக்கள் சங்கமம் அல்-ஜுபைல் கடற்கரை மஹாலில் நடைபெறவுள்ளது.
இந்த சங்கமத்தில் சங்கமிக்க அல்-ஜுபைல்,அல்ஹஸ்ஸா,சிஹாத்,கோபார்,தம்மாம்,கத்தீப் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ் குடும்பங்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:தம்மாம் – 0537813269,கோபார்:0502868765,சிஹாத்:0509243785,ஜுபைல்:0500644230,அல்ஹஸ்ஸா:0561565790
இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) குடும்பங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:0557062185,0507935734.
தகவல்:கீழை ஜஹாங்கீர் அரூஸி

Assalamu Alaikkum

IFF-Dammam welcomes you for the Family gathering in jubail on April 24th.

See programs of the day in the attachment.

India Fraternity Forum

News

Read Previous

பார்க்கையில் சுடும் மரணப் படுக்கையின் விளக்கு..

Read Next

முதுகுளத்தூரில் கஞ்சா விற்றவர் கைது

Leave a Reply

Your email address will not be published.