இரத்தம் தேவையா ? தமிழக அரசின் புதிய திட்டம் ! BLOOD ON CALL -104

Vinkmag ad

 

அழைத்திட வேண்டிய எண் 104

தேவையைச் சொன்னால் போதும்.

அழைப்புக் கிடைத்த 4 மணி நேரத்திற்குள் கேட்கும் ரத்தவகை , கேட்குமிடத்திற்கே வந்து சேர்க்கப்பட்டுவிடும்.

அழைக்கப்பட்ட எண் இயங்குமிடத்திலிருந்து  40.கி.மீ. சுற்றுவட்டாரத்திற்குக்குள் கிடக்கும்படியாக இவ்வசதி ஏற்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.

ரத்தம் கிடைத்தவுடன், அதற்கான விலை ரூ.450/ மற்றும் போக்குவரத்திற்கான செலவாக ரூ100/- ரத்தத்தினைப் பெறுவோர் செலுத்திடல் வேண்டும்.

மனித உயிர்கள் பலவற்றைக் காப்பாற்றிட இத்திட்டம் துணைசெய்யும்.

அனைவருக்கும் பரப்புரை செய்வதுதானே நமது கடமை ?

News

Read Previous

வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!

Read Next

மணமகள் தேவை

Leave a Reply

Your email address will not be published.