இனிய திசைகள் : ஒரு பார்வை

Vinkmag ad

பேராசிரியர் சே.மு.மு. முஹம்மதலி அவர்கள் நடத்தும் நல்ல பத்திரிகை இனிய திசைகள் .

13 வருடங்களாக தொடர்ந்து …
ஆக்கபூர்வமான அரசியல் கட்டுரைகள்
சமுதாயச் செய்திகள்
ஆன்மீகம்
கலை
கவிதை
கேள்வி பதில் என
பல்சுவை இதழாக வருகிறது.

உள்நாட்டு
வெளி நாட்டு வேலை வாய்ப்புச் செய்திகள் இதழில் இடம் பெறுவது இதழின் தனித்துவமான சிறப்பம்சம்.

அண்ணன் சேமுமு அவர்கள் பழகுவதற்கு இனிய பண்பாளர்.
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர்.
இஸ்லாமிய தொண்டு இயக்கத்தின் நிறுவனர். ( அரசியல் சாராத அமைப்பு )

இன்று இந்த அமைப்பில் தமிழகத்தின் பெரும்பாலான ஆலிம்கள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்.

சத்தமில்லாமல் …
ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்களுக்கு
இலவசத் திருமணங்களை இஸ்லாமிய தொண்டு நிறுவனம் நடத்தி வைக்கிறது.
மேலும்…
கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகள்
பயிலரங்கங்கள்
வேலைவாய்ப்பு பயிற்சிகளையும்
பேராசிரியர் பொறுப்போடு செய்து வருகிறார்.

லாப நோக்கு எதுவுமில்லாமல் சொந்த வருமானத்தை பத்திரிகைக்காகவும்
சமுதாய நலப்பணிகளுக்காகவும்
செலவு செய்து வரும் சேமுமு முஹம்மதலி போன்ற பெருமக்களை தமிழ் முஸ்லிம் சமுதாயம் பாராட்ட வேண்டும்.

பேராசிரியரின் அறப்பணிகள் மகத்தான வெற்றிபெற மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

Abu Haashima's photo.
Abu Haashima's photo.
Like · Comment · Share
  • இ.எம். ரியாஜ் அலி வாழ்த்துக்கள்
    10 hrs · Like · 2
  • Haji Samsudeen Vaalthukkal!
    10 hrs · Like · 2
  • Idrees Yacoob வாழ்த்துக்கள்
    10 hrs · Like · 1
  • Iskandar Barak இந்த தொண்டு நிறுவனத்தில் செயளாலராக எங்களூர் முத்தவல்லி மறைந்த சேக்அப்துல் காதர் ..சேக்கருனு எங்கூர்ல கூப்பிடுவோம் ..இருந்தார் யென்பதும் அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தாரென்பதும் எனக்குத்தெரிந்தவிஷயம் ….இவர்களின் ஆடம்பரமில்லாத நற்செயல்களை நானறிவேன்
    9 hrs · Edited · Like · 6
  • செய்யது அலி வாழ்த்துக்கள்
    9 hrs · Like · 1
  • Musthaq Ahmed வாழ்த்துகள்.
    9 hrs · Like · 1
  • Abu Haashima நாடறியச்செயவதே நமது கடமை Iskandar Barak பாய்
    9 hrs · Like · 2
  • Khalid Sulaiman வாழ்த்துக்கள்.
    9 hrs · Like · 1
  • Mubarack Rasvi என் தந்தை சொன்னது !
    தெரியக்கூடாதது …
    ஆண்களின் வருமானம் ….See More
    6 hrs · Like · 2
  • லால்பேட்டை சல்மான் பேராசிரியர் சேமுமு அவர்களின் சீரிய பணிகள் சிறப்புடன் தொடர்ந்திட வாழ்த்துக்கள்…
    4 hrs · Like · 2
  • Mohamed Gaffoor வாழ்த்திடுவோம்
    4 hrs · Like · 1
  • 3 hrs · Like · 1
  • செக்கடி ஹமீத் புதையலை தோண்டியெடுத்த பூமன் நீங்கள்(அண்ணன்) அந்த புதையல் சமுதாயத்துக்கு கிடைத்த பொக்கிஷம்
    3 hrs · Like · 2
  • Abu Mymoona நமது ஊரில் பத்திரிகைகள். வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் விற்பனை செய்யும் கடைகளில் கேட்டால் இனிய திசைகள், முஸ்லிம் முரசு. நர்கீஸ், சமநிலை சமுதாயம். பிறைமேடை போன்ற எந்த நல்ல சமுதாய இதழ்களும் கிடைப்பதில்லை. அவர்கள் விற்பனைக்கும் வைக்க விரும்புவதும் இல்லை…See More
    2 hrs · Like · 3
  • Jamalmd Thanjavur வாழ்த்துக்கள்பல

    Jamalmd Thanjavur's photo.
    2 hrs · Like · 1
  • ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் மிக சிறப்பான பணி செய்து வரும் சே மு மு அவர்களுக்கு . வாழ்த்துகளும் , பாராட்டுகளும்..
    2 hrs · Like · 2
  • செக்கடி ஹமீத் அபூ மைமூனா சொல்வது முற்றிலும் சரியே தவ்ஹீது இயக்கங்கள் தோன்றியபின் இஸ்லாமிய பத்திரிக்கை வாசிப்புத்தன்மை கூடியது பிறகு சிதறு தேங்காயாக சின்னாபின்னமாகிப்போன இயக்கங்களால சமுதாய செய்திகளை விட இயக்கத்தாக்குதல்களே பக்கத்தை நிரப்பியதால் இஸ்லாமிய பத்திரிக்கை வாசிப்பு கேள்விக்குறியானது ஆகவே இதுபோன்ற இயக்கம்சாரா பத்திரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வாசிப்புத்தன்மையை அதிகமாக்குவது காலத்தின் கட்டாயம்
    1 hr · Like · 2
  • Sirajudeen Fazal வாழ்த்கள்.மாறுபட்ட கருத்துக்கள் உண்டு
    1 hr · Like · 1
  • Afroz Basha MashaAllah Congratulations
    1 hr · Like · 1
  • V.a. Ansari நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ….
    அவரது பணி மேலும் சிறக்க இறைவன் நல்லருள் புரியட்டும் .
    49 mins · Like · 1
  • Semumu Mohamadali நன்றி…நன்றி…நன்றி… மனம் நிறைந்து வாழ்த்திய அருமைச் சகோதரர் அபூ ஹாஷிமா மற்றும் அனைத்துச் சகோதரர்களுக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக… நமது செயல்பாடுகளை ஏக இறையோன் பொருந்திக்கொள்வானாக… நமது சமுதாயத்தை மேம்பாடு காணச் செய்வானாக… (ஆமீன்..)
    10 mins · Like · 1
  • Semumu Mohamadali சகோதரர் இஸ்கந்தர் அவர்களுக்கு…. தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்து எங்களோடு தோள் கொடுத்துத் தனது இறுதிமூச்சு வரை சமுதாய முன்னேற்றத்திற்கு அரிய பல பணிகள் ஆற்றியவர் மர்ஹூம் அண்ணன் சித்தையங்கோட்டை ஷேக் அப்துல் காதர் அவர்கள்… அனைத்தும் அறிந்த அல்லாஹ் அவர்களுக்கு மறுமைச் சுவன நல்வாழ்வை வழங்கியருளத் துஆ செய்கிறோம்.. அவர்களை நினைவுகூர்ந்தமைக்கு மிக்க நன்றி…

News

Read Previous

தொப்பை குறைய – (to burn belly fat) என்ன பண்ணாலும் தொப்பை குறையவில்லையா? கூலா இருங்க…

Read Next

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்”

Leave a Reply

Your email address will not be published.