சமையல்

Vinkmag ad

சமையல்

கோதுமை பலகாரம்  (WHEAT  SWEET)

தேவையானவை ;

கோதுமை மாவு  _ 250g

வாழைப்பழம்    _  2

வெல்லம்        _250g

சீனி            _ 150g

ஏலக்காய் பவுடா்  _ 1 சிட்டிகை    எண்ணெய்  _  தேவையான அளவு

செய்முறை;

வெல்லத்தை பாகு காய்க்கவும்.ஆறியப்பின் பில்டர் பண்ணி கொள்ளவும்.மாவுடன் வெல்லப்பாகு சீனி வாழைப்பழம் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். இரண்டு மணி நேரம் வைத்திருக்கவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன சின்ன உருண்டைகளாக பொரிக்கவும். பிரவுன் நிறம் வந்ததும் எடுத்து விடவும்.

சுவையான பலகாரம் ரெடி….

 

 

 

 

உமா ஆதிநாராயணன்.

குமரி உத்ரா. துபாய்.

News

Read Previous

எலுமிச்சை சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் …………

Read Next

சென்னை ரஹ்மத் அறக்கட்டளை

Leave a Reply

Your email address will not be published.