கனி ஹாஜியார் மருமகள் வஃபாத்து

Vinkmag ad

கனி ஹாஜியார் மருமகள் வஃபாத்து

துபாயில் பணிபுரிந்து வரும் ஹபிப் திவான் மாமு மனைவியும், கனி ஹாஜியார் மருமகளுமான பாத்திமுத்து ஜொஹரா ( க/பெ ஏ.ஹெச்.என். நெய்னார் )
இன்று 24.02.2015 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னையில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஜனாஸா நாலை 25.02.2015 புதன்கிழமை லுஹர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்

News

Read Previous

உத்தம நபியும் உளவியலும் !

Read Next

காதல் கவிதை

Leave a Reply

Your email address will not be published.