ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

Vinkmag ad

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

cover-image

( திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர் )

ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் – powerjothig@yahoo.com

வகை – அனுபவம்

வெளியீடு : த . ஸ்ரீனிவாசன் http://FreeTamilEbooks.com

மின்னஞ்சல் – tshrinivasan@gmail.com

மேலட்டை உருவாக்கம் : மனோஜ் குமார்

மின்னஞ்சல் :  socrates1857@gmail.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே .

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என் பார்வையில்… ..

2014 ஆம் ஆண்டு என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமான ஆண்டாகும் . தேவியர் இல்லம் வலைபதிவில் பல தரப்பட்ட விசயங்களை எழுதி வந்த போதிலும் என்னை உணர்ந்து என் நான் சார்ந்து இருக்கும் தொழில் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட்டு எழுதப்பட்ட தொடர் தான் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” .

அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் வலைத்தமிழ் இணைய தளத்தில் இருபது வாரங்களாக தொடராக வெளிவந்தது .வாசித்தவர்கள் அக்கறையுடன் விமர்சனம் தந்தார்கள் . ஒவ்வொரு விமர்சனமும் அவர்களின் ஆழ்ந்த வாசிப்புத் தன்மையை உணர்த்தியது .

திருப்பூரில் வாழ்ந்து வருகின்ற பலரும் இந்தத் தொடர் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்றார்கள் .

புத்தகமாக மாற்றி விடுங்க என்று அக்கறையுடன் சொன்ன பலருக்கும் என் அன்பு . ஆனால் இணைய தளத்தின் வாயிலாக மின் நூலாக வெளியிடும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் இந்தத் தொடர் சென்று விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக இதனை மின் நூலாக வெளியிடுகின்றேன் . வாய்ப்பும் நேரமும் இருந்தால் உங்கள் விமர்சனங்களை , இந்தத் தொடர் குறித்த கருத்துக்களை எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன் .

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர்

10.01.2015

E-Mail – texlords@gmail.com

பதிவிறக்க*

http://freetamilebooks.com/ebooks/factory-notes/

News

Read Previous

கீழக்கரை எம்.ஜி.ஆர் !

Read Next

அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.