ஷார்ஜாவில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் பொதுக்கூட்டம்

Vinkmag ad

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
இறைவன் நாடினால் வருகின்ற 9/01/2015 வெள்ளிகிழமை மாலை 6;45 அளவில் ஷார்ஜா
டாட்டா தர்பார் ஹோட்டலில் நடக்க இருக்கிறது.(அப்பா கடை அருகில்)

வரவேற்புரை; அப்துல் ரஹ்மான்
(ஷார்ஜா மண்டல பொதுசெயலாளர் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி)

தலைமை: முஹம்மது முனவ்வர்
(அமீரக தேசிய பொதுசெயலாளர் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி)

முன்னிலை; ஆடிட்டர் ஹசன் பாஷா
(ஷார்ஜா மண்டல தலைவர் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி)

சிறப்புரை: வலசை பைசல்
(அமீரக தமிழ் மாநில பொதுச் செயலாளர் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி)

வாழ்த்துரை ;
முஹம்மது நசீர் ( அமீரக கர்நாடக மாநில தலைவர் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி )
நவ்சாத் (அமீரக கேரளா மாநில செயலாளர் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி)

 

 

நன்றியுரை; முஜீபுர்ரஹ்மான்

(ஷார்ஜா மண்டல துணைத்தலைவர் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி)

 


இந்திய அரசியலையும், இன்றைய சூழ்நிலைகளையும் அறிந்து
முன்நேற்று பாதையில் முன்னோக்கி செல்ல ஒன்றினைவோம்
அழைக்கிறது.

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி
ஷார்ஜா மண்டலம் – தமிழக பிரிவு

 

News

Read Previous

மனம் விட்டுப் பேசுங்கள்

Read Next

டாக்டர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published.