தி.மு.க., நிர்வாகிகள் தேர்வு

Vinkmag ad

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய தி.மு.க., உட்கட்சி தேர்தல், பொறுப்பாளர் சவுந்திர ராஜன் தலைமையிலும், புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர் அழகேசன் முன்னிலையிலும் நடந்தது.

 

இதில் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்களாக முத்துராமலிங்கம் (மேற்கு), பூபதிமணி (கிழக்கு), துணை செயலாளர்களாக ராமமூர்த்தி, கணேசன், பரிமளா, பொருளாளராக கருப்பையா, மாவட்ட பிரதிநிதிகளாக கீழக்குளம் சண்முகம், கோனேரியேந்தல் கருப்பையா, சாம்பக்குளம் ராமு, செயற்குழு உறுப்பினர்களாக சுந்தரராஜ், நல்லுச்சாமி, சப்பாணி, கஜேந்திரன், சக்திவேல், அப்பாத்துரை, மாணிக்க பாண்டி, மாயாண்டி, சத்தியேந்திரன், பாண்டி, அந்தோணி உட்பட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யபட்டனர்.

News

Read Previous

சென்னையில் திருக்குர்ஆனை அறிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

Read Next

2015 வரை ரேஷன் கார்டுகள் செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.