சென்னையில் மனநல ஆலோசனை மையம்

Vinkmag ad

சென்னையில் மனநல ஆலோசனை மையம்

சென்னையில் மனநலல ஆலோசகர் அ. மொய்தீன் பாட்சா
அவர்கள் மன நல ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறார்.
அவரிடம்
மனச்சோர்வு
குற்ற உணர்வு தற்கொலை எண்ணங்கள்
குடிப்பழக்கம், போதைப் பழக்கம்
பயம்,பதட்டம் சார்ந்த பிரச்சனைகள்
குழந்தைகளின் உணர்வு மற்றும் நடத்தை குறைபாடு
பிரச்சனைகள்
பாலியல் சார்ந்த பிரச்சனைகள்
தொழில்சார்ந்த மன அழுத்தம்
உள்ளிட்ட பலவற்றிற்கு ஆலோசனை பெறலாம்.
தொடர்புக்கு  : 81 220 49644
ஆலோசனை நேரம் :
காலை 9.30 முதல்  1.30 மணி வரை
மாலை : 4.00 மணி முதல் 10 மணி வரை
மனநல ஆலோசனை மையம்
10 திருவள்ளுவர் சாலை
நெசப்பாக்கம்
மேற்கு கே.கே. நகர்
சென்னை 78

 

Document1-page-001

News

Read Previous

சென்னை, தஞ்சை -கும்பகோணம் சுற்று வட்டரப்பகுதி மக்களின் கவனத்துக்கு ….

Read Next

பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

Leave a Reply

Your email address will not be published.