மதுரை இப்ராஹிம் ஹார்டுவேர் எம்.கே.இப்ராஹிம் வஃபாத்து

Vinkmag ad
மதுரை இபுராஹிம்​
​ ஹார்டுவேர் (மயூக்ரா) உரிமையாளரும்,முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி.M.K.முஹமது இபுராஹிம்,அவர்கள் (29-10-2014) இன்று காலை 5 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன். ​
​ஜனாஸா இன்று இரவு 7 மணியளவில் மதுரை சுங்கம் பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்
ஜனாஸா இருக்குமிடம்:
கரிம்ஷா பள்ளிவாசல் 1வது தெரு,முனிச்சாலை ,மதுரை ​
​தொடர்புக்கு : 8925166706, 9150609910, 9150609908, 9150722820​
 contact no:  asraf 8925166706 
​தகவல் :A . ஜாகிர் ஹுசைன் ,E-SHOPPE,மதுரை,9600266992​

News

Read Previous

அரபிமொழித்திறனை மேம்படுத்திக்கொள்ள சிறந்த வழி

Read Next

ஆதங்கம்

Leave a Reply

Your email address will not be published.