பெங்களூர் தமிழ் சங்கத்தில் நவ., 1 முதல் யோகா

Vinkmag ad

பெங்களூரு : பெங்களூரு தமிழ் சங்கத்தில், நவ., 1ம் தேதி முதல் யோகா வகுப்பு துவங்குகிறது.

பெங்களூரு தமிழ் சங்கத்தில், வரும் நவ., 1ம் தேதியில் இருந்து, மாலை, 6:30 முதல் இரவு, 7:30 மணி வரை ஒரு மாத யோகா வகுப்பு நடக்கிறது. புதன்கிழமை, அனைத்து நோய்களுக்கும், யோகா முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு, 2551 0062, 99001 98767 என்ற, தமிழ் சங்க தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சங்க செயலர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

News

Read Previous

விட்டுக்கொடு

Read Next

சமதர்மம்

Leave a Reply

Your email address will not be published.