தமிழக முன்னேற்ற கழக நிர்வாகிகள் நியமனம்

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கமுதி, முதுகுளத்தூர் ஒன்றிய, நகர  தமிழ க முன்னேற்ற கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாநில பொதுச்செயலர் ஜே.பிரிசில்லா பாண்டியன் வெளியிட்டுள்ள நிர்வாகிகள் பட்டியல்:

மாவட்ட செயலர்- முதுகுளத்தூர் எம்.சேகர்(பேரூராட்சி கவுன்சிலர்), பொருளாளர்-ஏ.பாக்கியராஜ், கோலியான் கோட்டை(ஆர்.எஸ்.மங்கலம்), இளைஞர் அணி செயலர்-குத்துவயல் (குருவிலாங்குபடி) ஏ.சேவியர் பாண்டியன், இளைஞர் அணி இணைச் செயலர்-லாந்தை, ஆ.வினோத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்-கமுதி வி.அந்தோணி.

கமுதி ஒன்றிய இணைச்செயலர்கள்-கூடங்குளம் வே.சரத்குமார், வி.தோப்படைபட்டி ப.கணேச மூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணித் தலைவர்-தோப்படைபட்டி ஏ.குமார பெருமாள், செயலர்-முத்தனேரி பி.ராஜகுமார், இணைச்செயலர்-போத்தநதி-மா.பாலமுருகன்,

 

முதுகுளத்தூர் ஒன்றியத் தலைவர்-ஆதங்கொத்தங்குடி ஆர்.மலைக்கள்ளன், செயலர்-மணிப்புரம் ஜே.குணசேகரன், இணைச்செயலர்கள்-கீழக்கொடுமலூர் அ.பாண்டியன், மேல்ககொடுமலூர் பி.சதீஷ் குமார், நகரத் தலைவர்-எம்.பால்பாண்டி, இணைச்செயலர்-த.யோகவா, ஒன்றிய இளைஞர் அணித் தலைவர்-கீழக்கொடுமலூர் எம்.தமிழ்ச்செல்வன், செயலர்-மேலக்கொடுமலூர் காளிதாஸ் பாண்டியன், இணைச்செயலர்கள்-அலங்கானூர் எஸ்.பாரதி ராஜா, மேலக்கொடுமலூர் கே.சுந்தரபாண்டியன், ஒன்றிய தொண்டரணிச் செயலர்-மேலக்கொடுமலூர் வி.ஆனந்த ராசு, ஒன்றிய மாணவர் அணி செயலர் கே.ஆனந்தராசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News

Read Previous

தீபம்

Read Next

பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்

Leave a Reply

Your email address will not be published.