முதுகுளத்தூர் ஹாஜி KPSA.சீனிமுகம்மது வஃபாத்து

Vinkmag ad

முதுகுளத்தூர் ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த  ஹாஜி KPSA.சீனிமுகம்மது உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை வஃபாத்தானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
இவர் பரமக்குடி GMR பெட்ரோல் பல்க் உரிமையாளர் S.குலாம் தஸ்தகிர்,மற்றும்,முதுகுளத்தூர் ரியாஸ் சர்விஸ் சென்டர் S.அமினுதீன் ,S.முகமது அலி ஜின்னாஹ்,S.முகம்மது இக்பால் ,ஆகியோரின் தந்தை யாவர்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்
தொடர்பு எண்….அமீன் 00919443862622
 
குலாம்….00918015830664
தகவல் : ஃபாரூக் ஹுசைன்

News

Read Previous

இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் – மின்னூல் – ரவி நடராஜன்

Read Next

மலாலா ஒரு மாயை?

Leave a Reply

Your email address will not be published.