சர்வதேச தினங்கள்

Vinkmag ad

 

சர்வதேச தினங்கள்
================
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO) உலகில் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சில நாட்களை சிறப்பு தினங்களாக அறிவித்துள்ளது. அத்தகைய சிறப்புவாய்ந்த தினங்களை பலமூலங்களில் இருந்து சேகரித்து இங்கு மாதவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜனவரி
• 26 – உலக சுங்கத்துறை தினம்
• 30 – உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
• 02 – உலக சதுப்பு நில தினம்
• 21 – உலக தாய்மொழிகள் தினம்

மார்ச்
• 06 – உலக புத்தகங்கள் தினம்
• 08 – உலக பெண்கள்கள் தினம்
• 13 – உலக சிறுநீரகநோய்
விழிப்புணர்வு தினம்
• 15 – உலக நுகர்வோர் தினம்
• 21 – உலக வன தினம்
• 21- உலக கவிதைகள் தினம்
• 22 – உலக தண்ணீர் தினம்
• 23 – உலக தட்பவெட்பநிலை தினம்
• 24 – உலக காசநோய் தினம்
ஏப்ரல்
• 02 – உலக சிறுவர்நூல் தினம்
• 07 – உலக சுகாதார தினம்
• 15 – உலக நூலகர்கள் தினம்
• 18 – உலக நினைவுச்சின்னங்கள் தினம்
• 22 – உலக புவி தினம்
• 23 – உலக புத்தகம் மற்றும்
பதிப்புரிமை தினம்
மே
• 01 – உலகத் தொழிலாளர் தினம்
• 03 – உலக சூரிய தினம்
• 03 – உலக ஊடக விடுதலை தினம்
• 04 – உலக தீயணைக்கும் படையினர்
தினம்
• 08 – உலக செஞ்சிலுவை நாள்
• 12 – உலக செவிலியர் நாள்
• 15 – உலக குடும்ப தினம்
• 18 – உலக அருங்காட்சிய தினம்
• 31 – உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜீன்
• 05 – உலக சுற்றுச்சூழல் தினம்
• 08 – உலகக் கடல் தினம்
• 12 – உலக குழந்தை தொழிலார்
ஒழிப்பு தினம்
• 14 – உலக இரத்த தான தினம்
• 14 – உலக வலைப்பதிவர்கள் தினம்
• 20 – உலக அகதிகள் தினம்
• 27 – உலக நீரிழிவுநோய்
எதிர்ப்பு தினம்
ஜீலை
• 11 – உலக மக்கள்தொகை தினம்
• 20 – சதுங்க தினம்
ஆகஸ்ட்
• 01- உலக சாரணர் தினம்
• 12 – உலக இளைஞர் தினம்
செப்டம்பர்
• 08 – உலக எழுத்தறிவு தினம்
• 15 – உலக மக்களாட்சி தினம்
• 21 – உலக அமைதி நாள்
• 27 – உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
• 01 – சர்வதேச முதியோர் தினம்
• 02 – உலக அகிம்சை தினம்
• 04 – உலக வனவிலங்குகள் தினம்
• 05 – உலக ஆசிரியர்கள் தினம்
• 09 – உலக தபால்கள் தினம்
• 10 – உலக மனநல தினம்
• 16 – உலக உணவு தினம்
• 17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
• 24 – ஐ.நா தினம்
நவம்பர்
• 17 – உலக மாணவர்கள் தினம்
• 20 – உலக குழந்தைகள் தினம்
• 21 – உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர்
• 01 – உலக எயிட்ஸ் தினம்
• 02 – உலக அடிமை ஒழிப்பு தினம்
• 03 – உலக ஊனமுற்றோர் தினம்
• 09 – உலக ஊழல் ஒழிப்பு தினம்
• 10 – உலக மனித உரிமைகள் தினம்.
திரு. சீனிவாசன், ப.ஆ., கிருட்டிணகிரி மாவட்டம்

News

Read Previous

நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா

Read Next

தஞ்சாக்கூரில் “அம்மா’ திட்ட முகாம்

Leave a Reply

Your email address will not be published.