கோவையில் தியாகத்திருநாள் சிறப்புத் தொழுகை

Vinkmag ad

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது உண்டாகட்டுமாக…

 

 

 

கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக
கடந்த ஆண்டுகளைப்போலவே இன்ஷா அல்லாஹ்
இவ்வாண்டும் தியாகத்திருநாள் சிறப்புத் தொழுகை
வரும் திங்கட்கிழமை, அக்டோபர் 6, 2014 அன்று
மிகச் சரியாக காலை 7:30 மணிக்கு
இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஈத்கா திடலில்
நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

தொழுகையின் முடிவில் சிறப்பு சொற்பொழிவும், உலக அமைதிக்காகவும் காஷ்மீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெறும்.

 

ஒவ்வோர் ஆண்டும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த சிறப்புத்தொழுகையில் கலந்துகொள்கின்றனர்.

 

இப்படிக்கு,

 

 

M. அப்துல் ஹக்கீம்

மக்கள் தொடர்புச்செயலாளர்,

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை

 

Mail: kovaihakkim@gmail.com

Web: www.jihtn.org

Mobile: 77084 72406

 

https://www.facebook.com/photo.php?fbid=597421810373673&set=a.597420960373758.1073741954.100003175783643&type=3&theater

 

News

Read Previous

இ-பத்திரிக்கை

Read Next

மலேசியா : அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில்

Leave a Reply

Your email address will not be published.