தமிழ் சார்ந்த கைபேசி மென்பொருட்கள்

Vinkmag ad
App Wings <support@appwings.com> wrote:
அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களுக்கு,
 
எனது இனிய வணக்கங்கள்!
 
எங்களின் நிறுவனம் மூலம் பல தமிழ் சார்ந்த கைபேசி மென்பொருட்களை உருவாக்கி உள்ளோம். எங்களின் நிறுவனம் மற்றும் நாங்கள் உருவாக்கிய கைபேசி மென்பொருள்களைப் பற்றிய விவரங்களை கீழே இணைத்துள்ளேன்.
 
நிறுவனம்: ஆனந்த் டெக் மீடியா
இடம்: சென்னை, இந்தியா
வலைத்தளம்: http://www. anandtechmedia.com
எங்களின் தமிழ் ஆப்பிள் ஐபோன் மென்பொருட்கள்:
இலவச தமிழ் நூலகம் (Free Tamil Library): 
குழந்தைக்கான தமிழ் வழி கல்வி (Tamil Kid Education):
தமிழ் புத்தகங்கள் (Tamil Library & Books): 
தமிழ் விளையாட்டுக்கள் (Tamil Games) 
தமிழ் சோதிடம் (Tamil Astrology):
மற்றவை (Other Tamil Apps)
மேலும், கூகுல் பிளே, அமேசான், ஒபேராவினிலும் நூற்றுக்கணக்கான தமிழ் மென்பொருட்களைப் பதிவேற்றம் செய்துள்ளோம். அவற்றிற்கான தகவல்கள் இதோ,
மேலும் தமிழ் சார்ந்த பல புதிய உயர்தர மென்பொருட்களையும் உருவாக்குவதில் முனைந்து செயற்பட்டுள்ளோம்.
தாங்கள், தங்களின் ஒவ்வொரு குறுஞ்செயலியின் (iPhone/Android Apps) பதிவிறக்கத்தின் மூலமாகவும், தங்களின் நண்பர், உறவினர்களுக்கு தமிழ் குறுசெயலிகளைப் iPhone/Android Apps) பற்றி தெரியப்படுத்தவதன் மூலமாகவும் எங்களுக்கான தங்களின் ஆதரவை தரவேணுமாய் மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றிகளுடன்,
இரா. இராஜாராமன்

News

Read Previous

சீனி நைனா முகம்மது நினைவேந்தல்

Read Next

பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தி வார விழா

Leave a Reply

Your email address will not be published.