தங்கமான தமிழ்ப்பணி

Vinkmag ad

30 வாரங்களில் தமிழ் செய்தித்தாள் படிக்கலாம். அதற்கான 32 அட்டைகளை உருவாக்கி

வைத்திருந்தேன். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இதனை ஆர்வமுடன் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவின் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்கள் விரும்பினால் அவர்களுக்கு இந்த
முறைக்கான பயிற்சி தருகிறேன். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள ஆர்வலர்களுக்குத்
தமிழ் கற்றுத் தரலாம்.
பொள்ளாச்சி நசன்

News

Read Previous

ஹஜ் குறித்த வீடியோ

Read Next

தலைவாசல் கல்லைப் பாதுகாக்கும் மலைவாழ்மக்கள்

Leave a Reply

Your email address will not be published.