சுன்னத் உஸ்தாத் மகள் வஃபாத்து

Vinkmag ad
சுன்னத் உஸ்தாத் மகள் வஃபாத்து
முதுகுளத்தூர் அலியார் தெருவைச் சேர்ந்தவரும் சுன்னத் செய்து வந்த மர்ஹும் உஸ்தாத் சுலைமான் அவர்களின் மகள் நூர்ஜஹான் ( வயது சுமார் 48 )  இன்று 12.09.2014 வெள்ளிக்கிழமை காலை வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்
தகவல் :
ஜமான் மலேசியாவிலிருந்து

News

Read Previous

விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்

Read Next

நமது_முன்னோர்களின்_விஞ்ஞான_அறிவு

Leave a Reply

Your email address will not be published.