பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்

Vinkmag ad

பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்.

1. அமெரிக்க சுதந்திர போரின் வீரர் – ஜார்ஜ் வாஷிங்டன்
2. விதியின் மனிதர் – நெப்போலியன்
3. ஹரியானா எக்ஸ்பிரஸ் – கபில்தேவ்
4. சாதுமுனிவர் – திரு.வி.கல்யாணசுந்தரனார்
5. ரசிகமணி – டி.கே.சிதம்பரநாத முதலியார்
6. பண்டிதமனி – மு,கதிரேசன் செட்டியார்
7.இந்தியாவின் சார்லி சாப்ளின் – என்.எஸ்,கிருஷ்ணன்
8. மகாவித்துவான் – மீனாட்சி சுந்தரம்பிள்ளை
9. கருப்பு காந்தி – காமராசர்
10. கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சிதம்பரனார்
11. நவீன இந்தியாவின் தந்தை – இராஜாராம் மோகன்ராய்
12. பறவைகளின் தோழர் – சலீம்அலி
13. கிரிக்கெட்டின் தந்தை – டபிள்யூ வி.கிரேஸ்
14. ரேடியம் லேடி – மேரிகியூரி
15. உயிரியலின் தந்தை – சார்லஸ் டர்வின்
16. இரும்பு வண்ணத்துப்பூச்சி – இமெல்டா மார்கோஸ்
17. மக்களின் மனிதன் – ஆண்ட்ரூ ஜாக்சன்
18. அமெரிக்காவின் தந்தை – ஜார்ஜ் வாஷிங்டன்
19. இயற்பியலின் தந்தை – சர்.ஐசக்.நியூட்டன்
20. மாதர்குல மாணிக்கம் – முத்துலட்சுமி
21. இந்திய எக்கு தொழிலின் தந்தை – ஜே.ஆர்.டி.டாட்டா
22. அமைதி மனிதர் – லால்பகதுர் சாஸ்திரி
23. இயற்கைக் கவிஞர் – வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்
24. இந்தியாவின் நைட்டிங்கேல் – சரோஜினி நாயுடு
25. திராவிட வித்யாபூசணம் – உ.வே.சாமிநாதய்யர்
26. அணு விஞ்ஞானத்தின் தந்தை – ஜான் டால்டன்
27. சாரணர் தந்தை – லார்ட் பேடன்பவுல்
28. தமிழ் மாணவர் – ஜி.யூ.போப்
29. கவிக்குயில் – சரோஜினி நாயுடு
30. தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்
31. வாகீச கலாநிதி – கி.வா.ஜகந்நாதன்
32. பஞ்சாப் கேசரி – லாலா லஜபதி
33. இந்திய வானவியலின் தந்தை – வராகமிகிரர்
34. பறக்கும் சீக்கியர் – மில்காசிங்
35. ஒலிம்பிக் ராணி – வில்மா ருடால்ப்
36. உருக்குத் தொழிலின் தந்தை – சர்.ஹென்றி பெசிமர்
37. சிலம்புச் செல்வர் – ம.பொ.சிவஞானம்
38. கணித மேதை – ராமானுஜம்
39. அதிசய மனிதர் – ஜி.டி.நாயுடு
40. குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளியப்பா
41. ஈமெயிலின் தந்தை – ரே. டாம் வின்சன்
42. மலை எலி – வீரசிவாஜி
43. குருஜி கோ- ல்வல்கர்
44. இந்திய அறிவியலின் தந்தை – சர்.சி.வி.இராமன்
45. விஞ்ஞான மந்திரவாதி – மைக்கேல் பாரடே
46. மைசூர்புலி – திப்புசுல்தான்
47. கல்கி – ரா.கிருஷ்ணமூர்த்தி
48. தமிழ் நாடகத்தின் தந்தை – சங்கரதாஸ் சுவாமிகள்
49. இந்தியாவின் சேக்ஸ்பியர் – காளிதாசர்.

நன்றி.சிந்திங்க

News

Read Previous

தமிழக முன்னேற்ற கழக நிர்வாகிகள் நியமனம்

Read Next

முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு – எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்

Leave a Reply

Your email address will not be published.