செப்டம்பர் 23, மதுரை காமராசர் பல்கலைக்கழக நிகழ்வு

Vinkmag ad

mpputhiyavan

 

Murugesh Mu <haiku.mumu@gmail.com>

அன்பின் இனிய நண்பர்களுக்கு.,

வணக்கம்.

நலம்.நலந்தானே…?

எனது ஹைக்கூ கவிதைகளை
நண்பர் கவிஞர் எம்.பி.புதியவன்
டாக்டர் பட்டத்திற்கு
ஆய்வு செய்துள்ளார்.

அதற்கான முனைவர் பட்ட ஆய்விற்கான

பொதுவாய்மொழித்தேர்வு அழைப்பினை

இத்துடன் இணைத்துள்ளேன்.

உங்கள் வாழ்த்தினை விரும்பி வரவேற்கும்…

                                     – மு.மு

News

Read Previous

காஞ்சியிலே பிறந்த அண்ணா

Read Next

அபுதாபி

Leave a Reply

Your email address will not be published.