மர்ஸியா என்கிற இரங்கற்பா

Vinkmag ad
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வல்ல நாயனின் அருளும் கிருபையும் நம் அனைவரையும் சூழ்ந்துகொள்ளட்டும்.
எனது தந்தையார் (மர்ஹூம் ஆவூர் அப்துஷ்ஷக்கூர் ஹஜ்ரத் (ரஹ்)) அவர்களின் கெழுதகை நண்பரும், அன்னார் அரபிக்கல்லூரியில் பயின்ற காலத்தில் அவர்களுக்கு இரண்டாடுகளுக்கு முன் பயின்றவரும், எனது தந்தைக்கு ஆசிரிய பெருந்தகையாக இருந்து அவர்களுக்கு ஆரம்ப பாடங்களை சிறப்பாக பயிற்றுவித்தவரும். தமிழக உலமாக்களுக்கு மத்தியில் அவர்கள் அரபி சொல்லாற்றலில் தன்னிகறற்று விளங்க காரணமாக இருந்தவரும், எனது தந்தையால் ” இனையம் அண்ணன்” என்று பாசமாக அழைக்கப்பட்டவரும் ” மெளலானா, மெளலவி முனைவர் அப்துல் காதிர் அன்வரி ஹஜ்ரத்” ஆவார்கள்.
முனைவர் அன்வரி ஹஜ்ரத் அவர்கள் எனது தந்தையாரின் வபாத் செய்தி அறிந்து, சொல்லணா துயறுற்று, தன்னால் ஜனாஸாவில்  கலந்துகொள்ள முடியவில்லை என்ற நிலையில் தன் மனதின் உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து அதை 40 வரிகளில் அரபி மொழியில் இரங்கற்பாவாக அமைத்து அனுப்பியிருந்தார்கள்.
அதை படிக்கும் போது அவர்கள் இருவருக்கிடையில் இருந்த உறவும், கல்வியில் இருவரும் கொண்டிருந்த அளவிலா தாகமும், உலமா பெருமக்களால் இந்த சமூகம் அடைகிற பலன்களும் அடடா சொல்லி மாலாது. கல்லும் கசிந்துருகும் என்பது போல் படிக்கும் அனைவரையும் அழவைக்கும் அற்புத அறபி வார்த்தைகள்.
இது சமுதாயத்தின் சொத்து எனவே அதை அப்படியே கீழே தருகிறேன். (இதை தமிழில் மொழிபெயர்த்து அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால், நேரமின்மையால் இது உடனே அனுப்பப்படவேண்டும் என்பதால் அனுப்பியுள்ளேன். இன்ஷாஅல்லாஹ் சந்தர்ப்பம் கிடைக்கும் போது மொழிபெயர்த்து அனுப்புகிறேன்.)
இந்த  நல்ல சந்தர்பத்தில், எனது தந்தையார் 40 ஆண்டுகாலம் தமிழகத்தின் பட்டி தொட்டியல்லாம் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும், இறைமார்க்கமான இஸ்லாத்தையும்,எவருக்கும் அஞ்சாத நிலையில் கொண்டு போய் சேர்த்தவர்கள். அன்னாரின் சிறந்த சேவைகளை இறைவன் ஏற்றுக்கொள்வானாக என்று து ஆசெய்தவனாக. நீங்களும் து ஆ செய்ய வேண்டுகிறேன்.
அவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி சமூதாயத்தோடு சேர்ந்திருந்த காரணத்தினால் அவர்களை பற்றி நாங்கள் அறிந்திருந்தது சொர்பமே. இந்த கடிதம் கிடைக்கப்பெரும் உங்களோடு தனிப்பட்ட முறையில் என் தந்தையோடு தொடர்பு இருந்தாலோ அல்லது
எதாவது நிகழ்ச்சிகளில் சம்பவங்கள் ஏதாவது நடைபெற்றிருந்தாலோ தயவு கூர்ந்து கீழ்கண்ட இ-மெயில் முகவரிக்கோ அல்லது வீட்டு முகவரிக்கோ அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன். அதை தொகுத்து ஒரு மலராக வெளியிட எண்ணுகிறோம். நம் எண்ணங்களை முழுமைப்படுத்த அல்லாஹ்வே போதுமானவன்.
வஸ்ஸலாம்.
இஸ்மாயில் ஹஸனீ
முகவரி:
M.A.S மன்ஜில்,
1/177, வெள்ளாளர் தெரு,
ஆவூர் – 612701
திருவாரூர் – D.T

مرثية دامعة

 

على امام الواعظين و رأس الناصحين المرحوم المغفور الشيخ عبد الشكور – رحمه الله و نور ضريحه و جعل الجنة مثواه

 

من اخيه الدكتور ابن طه الانورى)

 

1) تبكى عيون على فقدان محترم                         و تمتلى انفس بالحزن و الألـــــــــــــم

2) منهن عيناى – ما انكفت دموعمها                    و النفس حقا عن الاشجان لم تقـــــــــم

3) العالم البارع المعروف – يذكره                       عبرا و صبرا من الاحباب كل فـــــــم         

4) سهل الفناء عظيم القدر و الخطر                      اهل الثناء و أهل المجد و العلــــــــــم

5) فخرا لمجتمع الاسلام فى ارضى                      و صاحب الامر فيه ، ثابت القـــــــدم

6) عبد الشكور الذى شاعت محامده                      فى افصح اللغة و التقرير كالشبـــــــم 

7) و السجع و أحسن الأنماط كاملة                       تجذب قلوب جميع الناس كلهـــــــــــم

8) عبد شكور وقور خادم الشرع                          و خادم العلم – بل- من اجود الخــــدم

9) هو الخطيب الذى ضائت منابره                       بالآى الهدى و الآثار و الحكــــــــــــم

10) لا يأتلى جهده فى الشرح و السند                    يأتى به من سحيقات و من زمــــــــــم

11) و لو سألت قرى الارياف جولته                    دلت اوابدها مواطئ القـــــــــــــــــدم

12) سل مركبا كان فى الاسفار حامله                   برنامج السفر و الحالات للأمــــــــــم 

13) يحك المنازل و الأهداف ناصحة                    و من زار فى طرق و مابهـــــــــــــم

14) فذ فصيح بديع القول – ليس له                      ثان يحاكيه فى الاسلوب و النغـــــــم

15) هو الكريم الذى جمت محاسنه                       فلا تكاد تراه غير مبتســــــــــــــــــم  

16) و كنت اعرفه من روق نشأته                       فى الجامع الانوار المنعوت بالقــــدم  

17) و زانه الخلق و الأعمال صالحة                    و الحلم و الورع بين الحل و الحرم    

18) خلوالجناب من الأضغان مهلكة                     طهر السريرة عن رميات مهتضـــم  

19) حفل النكاح لبنتى كان يمدحنى                       مهنأ بعظيمات من الكلـــــــــــــــــم    

20) حبا الى – و لم اجدر به قطعا                        و الحب عند ذويه غير مكتتــــــــــم   

21) و هو الذى يعرف العلماء سيرته                    و أنه مجمع الاخلاق و الشيــــــــــم   

22) كل يريد حياة لا انقضاء لها                          و الموت يأتى بعيش عير مختتـــــم   

23) جاء الشعوب اليه و هو فى “سبأ”                  بدعوة لا ترد ” ائتوا” الى السلــــــم   

24) اين الحمام الذى واقاه – أسأله:                      لو لا تأخرت للعلماء الى الهـــــــــرم  

25) القائمين بأمر الدين ازمنة                             و الدافعين عن الاسلام بالقــــــــــلم    

26) و باللسان و بالخطبات مبكية                         و بالتآليف ذات الشأن و القيـــــــــم    

27) ضحوا نفوسهم و للدين تضحية                     و عم يبيعون بالجنات و النعــــــــم    

28) و قد رضوا بقليل من مرتبة                          من المعاهد و الصلوات – يالهـــــم    

29) تعلموا العلم – علما انه يكدى                         و يورث الضيق فى الدنيا – بلاتهم   

30) و ما شكوه الى احد – و لا ابدا                       قنعوا بما قدر الله من القســـــــــــم     

31) و كلنا نبتغى – ياقدر – مهلته                        لم نتزود و بالتشمير لم نقـــــــــــم      

32) فخذهم و عندما بلغوا من العمر                     تمام مائه – بلا عدم و لا سقـــــم

33) ارجو و آمل من ربي تقرة من                       أتى اليه مجيبا غير مغتنـــــــــــــم      

34) يا ربي اغفرله و ارحم بمرحمة                     ينجوبها من عذاب القبر و الظلــــم    

35) مرثية من اخيه غير مشترك                         فى مأتم مثله فى الناس لم يقــــــــم     

36) عزيت اسرته الكأبا لقرقته                            ” لا تحزنن ” – فان الحكم من حكم  

37) رب رحيم يعافيكم من الفتن                          رب كريم و رب بارئ النســـــــــم    

38) كل اليه غدا ‘ اوبعده بقلي                             ل ، او كثير ، و هذا العيش لم يدم     

39) و عافنى رب و العلماء من سدم                     و المسلمين و من فتن و من نـــدم     

40) نور محلته و ارقع مكانته                             و زد كرامته يا واسع الكــــــــرم

          ــــــــــــــ ـــــــــــــــــــــــــ ــــــــــــــــ ـــــــــــــــــــ ـــــــــــــــــــــــ ـــــــــــــــــــــــ

News

Read Previous

அயல் எழுத்து அகற்று!

Read Next

நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?

Leave a Reply

Your email address will not be published.