டெலிகிராம்

Vinkmag ad

Facebook,whatsapp போன்ற சமூக இணையதளங்கள் ஒரு யூதனுடையது

ஆனால் யூதர்ள் அதிகம் வருமானம் பெறுவது facebook,whatsapp,viber போன்றவற்றில் தான்.

இதனை பயன்படுத்தாமல் இருந்தால் இஸ்ரேல் ஆடிவிடும் என்பது உலகம் அறிந்தது.

அதன் விளைவின் முதலில் இன்ஷா அல்லாஹ் நம்மிடத்தில் இருந்து தொடங்குவோம்.

Whatsappஐ விட ஒரு அருமையான வேகமான application உள்ளது அது தான் Telegram.

ஆம் நம்ப முடியாவில்லயா

இதோ whatsappகும் Telegramகும் ஒப்பிட்டு பார்த்தால் telegram தான் வெற்றி பெறுகிறது.

இதோ Whatsappல் வருடா வருடம் பணம் கட்ட வேண்டும்.

Telegramல் ஆனால் முற்றிலும் இலவசம்.

Whatsappல் எந்த பாதுகாப்பும் இல்லை.

Telegramல் ஆனால் பாதுகாப்பான சாட்டிங்.

Whatsappல் ஒரு groupல் 50 பேரு மட்டும் தான்

Telegramல் ஆனால் groupல் 200 நபர்களை உள்ளடக்கலாம்.

Whatsappல் போட்டோ,வீடியோ,ஆடியோ மட்டும் தான் அனுப்ப முடியும்

ஆனால் Telegramல் எது வேண்டுமானாலும் அனுப்பலாம்(போட்டோ,வீடியோ,ஆடியோ,pdf file,zip file இன்னும் பல)

Whatsappல் Secret chat இல்லை Telegramல்

ஆனால் telegramல் இருக்கிறது.

Whatsappல் ஆங்கிலம் மட்டும் தான் ஆனால்

Telegramல் ஆங்கிலம்,deutsch,espanaol,இட்டலிநோ,nederlands,Arabic மொழிகளில் கிடைக்கிறது,

Whatsappல் Chat background மாத்தா முடியாது

Telegramல் பல theme மாற்றி கொள்ளலாம்.

Whatsapp application விட telegram size(mb) கம்மியாக உள்ளது.

இதோ இப்போதே whatsapp ஜ Uninsatll செய்து Telegram டவுண்லோட் செய்து  வையுங்கள். இன்ஷா அல்லாஹ்.

 

News

Read Previous

இந்திய முஸ்லிம்களின் முக்கிய சவால் கல்வி

Read Next

கண்ணன் என் தெய்வம்!

Leave a Reply

Your email address will not be published.