சென்னையில் வீடு

Vinkmag ad

சென்னையில் நான் வசிக்கும் கட்டிடத்தில், என்னுடைய மேற்பார்வையில் உள்ள ஒரு வீடு விற்பனைக்கு உள்ளது. சென்னையில் வீடு வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

அளவு: 531 சதுர அடி
படுக்கை அறைகள்: 1
இடம்: சைதாபேட்டை
மாடி: முதல் தளம்
கட்டிடம்: தரை தளம் + முதல் தளம் (மொத்தம் 5 வீடுகள்)
நிலம்: பிரிக்க இயலா பங்கு (Undivided Share) 254 சதுர அடி
விலை: சதுர அடிக்கு ரூ. 7,500/-
கட்டிடத்தின் வயது: 10
சிறப்பம்சங்கள்: அண்ணா சாலையில் இருந்து சில அடி தூரங்கள் தான். ரயில் நிலையம், பேருந்து நிலையம், தேவாலயங்கள், சந்தை, மெட்ரோ நிலையம் எல்லாம் நடக்கும் தூரத்தில்.

மேலதிக தகவல்கள் தேவைபடினும் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்
ஜெபக்குமார்

jebakumar_123@yahoo.com

News

Read Previous

பேசாமொழி 19வது இதழ்

Read Next

துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணு

Leave a Reply

Your email address will not be published.