நெய் சோறு

Vinkmag ad

நெய் சோறு

Ingredients

அரிசி – 300 மில்லி
தேங்காய்ப்பால் – 500 மில்லி
வெங்காயம் – பாதி (பெரியது)
தயிர் – 2 மேசைக்கரண்டி
இஞ்சி – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி
கருவா – சிறியது
ரம்பை இலை – பாதி
ஏலம் – 3
நெய் – 200மில்லி
உப்பு – தேவைக்கு

Method

Step 1

அடுப்பில் சட்டியை வைத்து நெய் ஊற்றி கருவா, ஏலம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்

Step 2

பின்னர் தயிர் ஊற்றி ரம்பை இலை போட்டு, அதன் பின் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு நன்கு வதக்கவும்.

Step 3

.பின்பு தேங்காய்ப்பால் ஊற்றி கொதித்ததும் உப்பு போட்டு, அரிசியை கழுவி சேர்த்து ரைஸ் குக்கருக்கு மாற்றி வேகவிடவும்

Step 4

சோறு வெந்ததும் சிறிது முந்திரி, திராட்சையை நெய்யில் பொரித்து போடவும்.
நன்றி kayalsamayal.com

News

Read Previous

அறிஞர் ஆனந்தகிருட்டிணன்

Read Next

நொங்கு

Leave a Reply

Your email address will not be published.