எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2

Vinkmag ad

 

Screenshot from 2014-07-02 15:43:46

 

எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2

GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம்.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
GNU/Linux-ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது.

 

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும்.
இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

ஆசிரியர் : து. நித்யா 

nithyadurai87@gmail.com

வெளியீடு : http://FreeTamilEbooks.com

 

Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.  சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

பதிவிறக்க*

http://freetamilebooks.com/ebooks/learn-gnulinux-in-tamil-part2/

 

News

Read Previous

பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைக்க கோரிக்கை

Read Next

மோட்டார் சாதிக் தாயார் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.