Project Madurai திட்டத்தின் அனைத்து நூல்கள்

Vinkmag ad

ProjectMadurai திட்டத்தின் அனைத்து நூல்களும்

 

ProjectMadurai திட்டத்தின் அனைத்து நூல்களும் Kindle, தமிழ் ஆதரவு
இல்லாத Android கருவிகளில் படிப்பதற்கேற்ப 6 Inch PDF வடிவில் மாற்றி
இங்கே ஏற்றியுள்ளேன்.

http://bit.ly/project-madurai-kindle-books

நூல்களில் மூலப் பெயர்களை இங்கே ஒப்பிடலாம்.

http://www.projectmadurai.org/pmworks.html

GNU/Linux மூலம் எப்படி இதை செய்தேன் என்பதை இங்கே ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளேன்.

http://goinggnu.wordpress.com/2014/06/24/how-to-convert-all-project-madurai-ebooks-to-6-inch-pdf-for-kindle/

ஏதேனும் மாற்றங்கள் தேவையெனில் தெரிவிக்கவும்.

ProjectMadurai குழுவினருக்கு நன்றிகள்.


Regards,
T.Shrinivasan

tshrinivasan@gmail.com

News

Read Previous

மதுரை காமராஜர் பல்கலையில் அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்சி

Read Next

உலக டிஜிட்டல் நூலகம்

Leave a Reply

Your email address will not be published.