தமிழக அரசின் புதிய தமிழ் எழுத்துருக்கள் (Unicode Tamil fonts)

Vinkmag ad

 

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வெவ்வேறு விதமான எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதைத் தவிர்த்து அனைத்து துறைகளிலும் ஒரே மாதிரியான எழுத்துருக்களை பயன்படுத்திடும் பொருட்டு புதிய தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளது

இவ்வெழுத்துருக்களை கீழ்க்கண்ட இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.tamilvu.org/tkbd/index.htm

 

இவ்வெழுத்துருக்களை பயன்படுத்துவதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

News

Read Previous

துன்பம் …………..

Read Next

இது என்ன மாதம் … என்று கேட்டால் ..!

Leave a Reply

Your email address will not be published.