மதுரையில் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

Vinkmag ad
JAMATH BOARD MEMBERS 2014மதுரை :
முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 20.04.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு
மதுரை  மஹபூப்பாளையம் முஸ்லீம்  சமுதாயக்கூடதில் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளை  முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி K. காதர் மைதீன் மற்றும் ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் ஜனாப் KPSA சேட் ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜமாஅத் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர்.

 

கூட்டத்தில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர் :  ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூசுஃப்

துணைத்தலைவர் : ஹாஜி எம் மூசா கனி

பொருளாளர் : ஜனாப் கே.ஏ. முஹம்மது இக்பால்

ஆடிட்டர் : ஜனாப் ஹெச். ஹபீப் முஹம்மது

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :

ஹாஜி எம்.ஐ. முஹம்மது இஸ்மாயில்

ஹாஜி ஏ நூர் முஹம்மது

ஜனாப் ஆர் சிக்கந்தர்

ஹாஜி எஸ் அஷ்ரஃப் அலி

ஜனாப் கே.எஸ். காஜா மொய்தீன்

ஜனாப் எம்.பி.என்.கே. காஜா முஹம்மது

ஜனாப் என். சாகுல் ஹமீது

ஜனாப் எஸ்.எஸ்.ஒய். அக்பர்

ஜனாப் கே. சீனி முஹம்மது

ஜனாப் எம். ஜுல்பிகர் அலி பூட்டோ

 

கல்விக்குழு

ஜனாப் எம். மன்சூர் அஹமது

ஜனாப் ஏ ஜாஹிர் ஹுசைன்

ஜமாஅத் பிரதிநிதிகள்

ஜனாப் பி. மிசாகு கனி

ஜனாப் எம்.கே. ஏ. ஹபீப் செய்யது

 

தகவல் மற்றும் புகைப்படம் :

ஏ. ஜாஹிர் ஹுசைன்

த/பெ அப்துல் சலாம்

9600  266 992

 

 

MuduvaiMadurai4

MuduvaiMadurai3

MuduvaiMadurai1

News

Read Previous

இது என்ன மாதம் … என்று கேட்டால் ..!

Read Next

346 வாக்குச் சாவடிகளுக்கு உபகரண பொருள்கள் ஒப்படைப்பு

Leave a Reply

Your email address will not be published.