பத்து வயதை கடந்து விட்டது கூகுளின் ஜி.மெயில்

Vinkmag ad

By Somasundaram Thirumalaikumarasamy, வாஷிங்டன்

 

கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஜி மெயில் பீட்டா சேவை தொடங்கப்பட்டது.

துவக்கத்தில் கூகுள் வாடிக்கையாளர்கள் கூகுளில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பரிமாற்றம் செய்யும் வைகையில் இருந்த ஜிமெயில் 2007ம் ஆண்டுக்கு பிறகு அனைத்து தரப்பினரும் எளிமையாக பயன்படுத்தும்படியாக மாறியதோடு மிகவும் பிரபலமான சேவையாகவும் மாறி போட்டியாளர்களை ஆச்சிரியப்பட வைத்தது. 2009ம் ஆண்டில் ஜி மெயில் தனது பீட்டா லேபிளை கைவிட்டு பல பரிணாமம் பெற்று இன்று உலக அளவில் மெயில் சேவையில் புரட்ட்சி செய்துள்ள்ளது என்றால் அது மிகையில்லை.

News

Read Previous

துபை வருகை புரிந்த சவுதி அரேபிய ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகருக்கு வரவேற்பு

Read Next

புனித மதிநா நகரில் அஜ்மான் பிரமுகருக்கு வரவேற்பு

Leave a Reply

Your email address will not be published.