ஏப்ரல் 11, துபை ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

Vinkmag ad
துபை : துபை ஈமான் அமைப்பு அமீரக சுகாதாரத்துறையுடன் இணைந்து ரத்ததான முகாமினை 11.04.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை  அஸ்கான் ஹவுஸில் நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர்
* 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
* ஏற்கனவே ரத்ததானம் செய்து இரண்டரை மாதங்களுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும்
* எமிரேட்ஸ் ஐடி, டிரைவிங் லைசன்ஸ், லேபர் கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வரவேண்டும்
ரத்ததானம் செய்வோர் உடலில் தாங்கள் கொடுத்த ரத்தம் 48 மணி நேரத்தில் மீண்டும் கிடைத்து விடும்.
எனவே உயிர் காக்கும் ரத்ததானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
ரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று அஞ்ச தேவையில்லை. ரத்ததானம் செயவது நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும் உடலில்  தானாகவே 48 மணிநேரத்தில் அதே அளவு ரத்தம் உற்பத்தியாகி விடுவதாக மருத்துவகுறிப்புகள் தெரிவிக்கின்றன.
 
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை கீழக்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கீழை ஹமீது யாசின் :  052 777 8341
முதுவை ஹிதாயத் :  050 51 96 433
திண்டுக்கல் ஜமால் முஹைதீன் : 055 800 79 09
அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் : 055 41 45 068
பூதமங்கலம் முஹைதீன்  : 050 65 89 305
அல்லது
எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

News

Read Previous

மார்ச் 28, ஜித்தாவில் வரவேற்பு விழா

Read Next

என்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்

Leave a Reply

Your email address will not be published.