சென்னையில் காஜா மாமியார் வஃபாத்து

Vinkmag ad

 

துபை : துபை ஈடிஏ நிறுவனத்தில் பணிபுரிந்து, தற்பொழுது சென்னையில் வசித்து வரும் காஜா ( த/பெ முஹம்மது யாசின் ) வின் மாமியார் மும்தாஜ் ( வயது சுமார் 53 ) இன்று 24.02.2014 திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு சென்னை புதுப்பேட்டையில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா நாளை 25.02.2014 செவ்வாய்க்கிழமை லுஹர் தொழுகைக்குப் பின்னர் சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்

 

காஜா மைத்துனர் முஹம்மது ரிஸ்வான் தொடர்பு எண் : 97 90 88 100 8

 

தகவல் :

 

கனி (எ) ஜாபர்

அசன் தீன்

News

Read Previous

ஆட்டோ மீது வேன் மோதல்: பெண் எஸ்.ஐ. உள்பட 3 பேர் காயம்

Read Next

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Leave a Reply

Your email address will not be published.