சென்னையில் அண்டர்ஸ்டாண்ட் குர் ஆன் பயிற்சியாளர் ஆவது எப்படி ? பயிற்சி

Vinkmag ad
இன்ஷா அல்லாஹ் வரும் ஃபிப்ரவரி 9 அன்று சென்னையில் அண்டர்ஸ்டாண்ட் குர் ஆன் பயிற்சியாளர் ஆவது எப்படி என்று ஒருநாள் பயிற்சி நடக்க உள்ளது.  (How to become a Trainer in Understand Quran Academy?)
 பயிற்சியாளர்:    ஹைதராபாத் அண்டர்ஸ்டாண்ட் குர் ஆன் அகாடமியின் மூத்த நிர்வாகி சகோ.அப்துல் ரஹீம்.
                            வகுப்பு ஆங்கிலத்தில் நடைபெறும்.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை.
இடம்: ஆள்வார்பேட்டை ப்ரெஸ்டன் கல்லூரி ம்ஸ்ஜித்.
               மதிய உணவு இலவசம்.
நிகழ்ச்சி கோ-ஸ்பான்ஸர்:    ஐ.எஸ்.அல்.சி, திருவல்லிக்கேணி.  (iSmart Learning Center.com)
சென்னையில் உள்ள நம் சமுதாய சொந்தங்களுக்கு தெரியப் படுத்தவும். கலந்து கொள்ள ஊக்கப் படுத்தவும்.  இதைப் பற்றி மேலும் அறிய  என்ற
இணைய தளத்தை பார்க்கவும்.

SHA NAWAS,

94421 71431

News

Read Previous

முதுகுளத்தூரில்கடையை உடைத்து ரூ.4.60 லட்சம் திருட்டு

Read Next

புத்தக வாசிப்பு நம் வாழ்க்கையை மேம்படுத்தும் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு

Leave a Reply

Your email address will not be published.