List/Grid

Monthly Archives: June 2012

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

மதரஸாக்களில் அரசு தலையீட்டை தடுத்து நிறுத்தியது இ.யூ. முஸ்லிம் லீக் உலமா பெருமக்களை கண்ணியப்படுத்துவது சமுதாயக் கடமை நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள்… Read more »

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

முதுகுளத்தூர், ஜூன் 27: கீழத்தூவல் அருகே கருங்காலகுறிச்சியைச் சேர்ந்தவர் முனியாண்டி மனைவி சந்திரா(50). தனது மகன் தெய்வேந்திரன்(25) உடன் பைக்கில் வெண்ணீர் வாய்க்கால் என்ற ஊர் அருகே சென்ற போது காற்று பலமாக வீசியதில் மின் கம்பம் ஒன்று முறிந்து, சாலையின்… Read more »

துபாயில் கூடிய ஈமான் அமைப்பின் செய‌ற்குழு

துபாயில் கூடிய ஈமான் அமைப்பின் செய‌ற்குழு

துபாய்: துபாய் ஈமான் (இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன்) அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம் 24.06.2012 அன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்திற்கு ஈமான் அமைப்பின் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர்… Read more »

அமீரக முதுவை ஜமாஅத் தலைவராக ஹெச்.இப்னு சிக்கந்தர் தேர்வு !

அமீரக முதுவை ஜமாஅத் தலைவராக ஹெச்.இப்னு சிக்கந்தர் தேர்வு !

புதிய நிர்வாகிகள் நிர்வாக காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஆலோசகர்கள் : ஹெச். ஹஸன் அஹமது ( சென்னை ) என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஹெச். அமீர் சுல்தான்… Read more »

அமீரக முதுவை ஜமாஅத் நிர்வாகிகள் மாற்றம்

அமீரக முதுவை ஜமாஅத் நிர்வாகிகள் மாற்றம்

துபாய் : துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் 26.06.2012 செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு நடைபெற்ற ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர். விரிவான தகவல்கள் விரைவில் …………………

இலக்கியப் பயிற்சி தருவோம் !

இலக்கியப் பயிற்சி தருவோம் !

இலக்கணம் என்பது ஒழுங்கு, அழகு, சிறப்பியல்புக்குரியது. ஏதேனும் ஓர் துறையை தேர்வு செய்து எழுத்து வடிவில் தரும் போது அது இலக்கியமாகிறது. இலக்கியம் செய்வதில் இலக்கோடு விரைதல் தேவை. கதை, கட்டுரை, கவிதை, நாடகம் என வடிவங்கள் பலவாகவிருந்தாலும் கட்டுரை எளிதாக… Read more »

அழியும் உலகில் ஆடம்பரம் ஏன்?

அழியும் உலகில் ஆடம்பரம் ஏன்?

( மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ ) “(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே! மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்”. -அல்குர்ஆன் (55: 26,27) உலகமும், உலகிலுள்ள யாவும் அழிந்து… Read more »

தண்ணீருக்காக பல மைல் தூரம் அலையும் மாணவிகள் குடங்களுடன் பள்ளி செல்லும் பரிதாபம்

தண்ணீருக்காக பல மைல் தூரம் அலையும் மாணவிகள் குடங்களுடன் பள்ளி செல்லும் பரிதாபம்

முதுகுளத்தூர்,: தண்ணீருக்காக பள்ளி மாணவிகள் பல மைல் தூரம் அலையும் பரிதாப நிலை கடலாடி அருகே நிலவுகிறது. குடங்களுடன் பள்ளி சென்று திரும்பும் சூழ்நிலையும் உள்ளது. முதுகுளத்தூர் அருகேயுள்ள புனவாசல் ஊராட்சிக்கு உட்பட்டது பாடுவனேந்தல் கிராமம். இங்கு சுமார் 180 வீடுகள்… Read more »

மதுரையிலிருந்து விரைவில் சர்வதேச விமான சேவை

மதுரையிலிருந்து விரைவில் சர்வதேச விமான சேவை

புது தில்லி, ஜூன் 24: மதுரையிலிருந்து விரைவில் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் தெரிவித்தார். புது தில்லியில் “தினமணி’க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி வருமாறு: கேள்வி: வேலை… Read more »

துபாயில் நடைபெற்ற ’நிரித்யசமர்ப்பண் 2012’

துபாயில் நடைபெற்ற ’நிரித்யசமர்ப்பண் 2012’

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ’நிரித்யசமர்ப்பண் 2012’ எனும் இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சி 15.06.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. நிரித்யசமர்ப்பண் 2012’ இந்திய பாரம்பர்ய… Read more »