Monthly Archives: January 2012
“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்”
“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்” என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை… Read more
சரித்திரம் பேசுகிறது : இஸ்லாமியக் கம்பர்
நறுமணப் பொருளை விரும்பி வாங்கும் பழக்கமுள்ள எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதி கல்வியிலும் ஒழுக்கத்திலும் மெய்ஞானத்திலும் உயர்ந்து விளங்கிய நறுமணப் பொருள் வணிகரான செய்கு முகம்மது அலியாரை எட்டையபுரத்திலேயே தங்கும்படிச் செய்தார். இவ்வேளையில் அவருக்கு அரசவைக் களப்புலவர் செந்தமிழ்ச் செல்வர் கடிகை… Read more
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து ….
ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள்…. Read more
பரோட்டா மகாத்மியம்
http://www.sramakrishnan.com/?p=2801 ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் என்ற ஷாநவாஸின் புத்தகத்தை வாசித்தேன், முன்னதாக இவரது கட்டுரைகளில் சிலவற்றை உயிரோசையில் வாசித்திருக்கிறேன், பரோட்டா குறித்து மிகச்சுவையாக எழுதப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ள சிறந்த புத்தகமிது, உணவுக்கலாச்சாரம் பற்றி தமிழில் அதிக… Read more
துபாயில் கேரளா பிரிமியர் லீக் துவக்க நிகழ்ச்சி
துபாய் : துபாயில் கேரளா பிர்மியர் லீக் துவக்க நிகழ்ச்சி 18.01.2012 புதன்கிழமை மாலை புர்ஜ் கலீஃபா அர்மானி ஹோட்டலில் நடைபெற்றது. கேரளா பிரிமியர் லீக்கின் பிராண்ட் அம்பாஸிடர்களான நடிகர் பரத் சுரேஷ் கோபி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகை பாமா… Read more
தோல் தொற்று நோய்களைத் தடுக்க…
மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல்… Read more
நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு தில்லையே நேரமைத் திறனு மின்றியே வஞ்சிக் குமிவர் பிழையினை வளர விட்டக் கொடுமையே அஞ்சி அஞ்சி… Read more
ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்
ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் (AUTO LOAN SCHEME) தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ)… Read more
குடிநீர் வசதி இல்லை: நோயாளிகள் தவிப்பு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் காவிரி குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. ஆனால் குடிநீர் சப்ளை இல்லாததால் நோயாளிகள் தாகத்தில் தவித்து வருகின்றனர். அவசர தேவைக்கு அருகில் உள்ள கடைகளில் விலைக்கு வாங்குகின்றனர். தண்ணீர் வசதியில்லாததால், உள்நோயாளிகள் பிரிவில் கழிப்பறைகளின் துர்நாற்றத்தால்… Read more












