Monthly Archives: November 2011
கலாம் ! “மா” சலாம் !
( முபாரக் ரஸ்வி, திருச்சி ) ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதிபவன் வரை அக்னிசிறகாய் பயணித்த அப்துல்கலாமே … சலாம் … ‘மா’சலாம் ! காலையில் எழுந்து நாளிதழ் விற்று நற்கல்வி பயின்ற – நீ நாடேவியக்கும் விஞ்ஞானியாய் உருவானாய் ! தான் பயின்ற… Read more
இருகாட்சிகள் : தாட்சண்யம் – ஹிமானா சையத்
இருகாட்சிகள் தாட்சண்யம் ( ஹிமானா சையத் ) இன்று ஊர்க் கூட்டம் இருப்பதாக ஊர்ப் பியூன் அறிவித்தார் ! தொழுதவர்கள் அனைவரும் தளத்தில் வந்தமர்ந்தார்கள் ! தலைவர் உமர்கான் தூணருகில் உட்கார்ந்தார் ! முகமன் கூறி முறையாகத் தொடங்கி வைத்தார் !… Read more
விடுமுறை நாட்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் பிஎச்.டி.யில் சேர முடியாது
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12254&cat=1><http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12254&cat=1> <http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12254&cat=1#> Print Email<http://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=12254&cat=1> வார விடுமுறை நாட்களில் படிக்கும் வகையிலான முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தவர்கள் பிஎச்.டி. மேற்கொள்ள இயலாது என்று பல்கலைக்கழகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர், பிஎச்.டியில் சேர்க்கை கிடைக்காத… Read more
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி.!
இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி புத்தாண்டின் சிறப்பு நிகழ்ச்சி அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் 25/11/2011 வெள்ளிக் கிழமை மாலை 8 மணிக்கு அபுதாபி நஜ்தா ரோட்டில் உள்ள ஈடிஏ சமூக நலக் கூடத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத்தலைவர் அதிரை.ஏ.ஷாஹுல் ஹமீத தலைமை… Read more
இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம் . 2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல்… Read more
நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி
‘வித்தியா விசாரிணி’ மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த… Read more
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் முதுவை மருத்துவர் துபாய் வருகை
துபாய் : 21.11.2011 அன்று துபாய் வருகை புரிந்த முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் நைனா எம்.ஏ. ரஹ்மான் ஈடிஏ இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், ஈடிஏ மார்சல் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எஸ்.எம். புகாரி, மேலாளர் ஹமீது… Read more
பன்முகச் சமூகத்தில் மதங்களின் பங்களிப்பு
( டாக்டர் மஹாதிர் முஹம்மது அவர்களின் உரையிலிருந்து) தோற்றத்தைவிட உள்ளுணர்வுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.தொழுகையில் ” நிய்யத்” எனப்படும் எண்ணம் முக்கியம். ஆதலால் நலக்குறைவாலோ, காலமின்மையாலோ, சூழ்நிலைகளாலோ, தொலைவினாலோ வணக்க முறையைச் சுருக்கிக் கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ அல்லது… Read more
எடுத்துக் காட்டான இஸ்லாமியத் திருமணம்
1.முற்பகல் 9.30 முதல் 10.30 வரை:-முஸ்லிம் மகளிர் உதவி சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்-குறிப்பாக மாநில அரசு மாவட்டந்தோறும் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவது சம்பந்தமாக (2)10.30-11.30 மணி வரை ஒரு திருமணம், (3)12.00-01.00வரை ”அல்லாஹ் உங்களை வெற்றியின் பக்கம்… Read more
பெண்கல்வியும் ஜமால் முஹம்மது கல்லூரியும்
ஏ.வி.எம். ஜாஃபர்தீன் [ கடந்த 59 ஆண்டுகளில் இக்கல்லூரி பெற்ற வளர்ச்சி அளவிட முடியாதது. இன்று இக்கல்லூரியில் 8528 மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள. 1999ஆம் ஆண்டு 70 மாணவிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் (ஷிஃப்ட்) பிரிவில் இப்போது 2420 மாணவிகள் உள்ளனர். இவர்களில் 55 சதவீதம் பேர் முஸ்லிம் மாணவிகள் என்பது நமக்குப்… Read more










