Monthly Archives: July 2011
துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 13.07.2011 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது. நிகழ்வில் அடமங்குடி மௌலவி செய்யது சுல்தான் ஆலிம் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மௌலவி தாவூத்… Read more
முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு
மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி… Read more
கலங்கரை விளக்கம்
வின் விமானாங்களுக்கும், வழி தடங்களுண்டு! தரை செல் ஊர்திகளுக்கும், தகவல் பலகையுண்டு! தண்ணீர் செல்மிதவைகளுக்கும், களங்கரை விளக்கமுண்டு! தேன் தேடும் வண்டினமும், தான்.. தூரம் சென்று, தேன் மதுவையுண்டு, தனதிலக்கம் அடைய, களங்கரை விளக்கம் அமைத்தறிவதுண்டு! காதலுக்கு.. சொல்… Read more
பாதைகளும் பயணங்களும்
அன்னையின் கருவறையில் ஜனித்து, அவனிக்கு வருகின்ற பயணம்! தாயின் அன்பான அரவனைப்பில், மழழை துள்ளலாய் பயணம்! பெற்றோர் காட்டும் பாதையில், பேணி செல்லுகின்ற பயணம்! ஆசானின் அறிவு பாதையில், கல்வி தேடி பயணம்! ஆன்மீக பேரருள் பாதையில், இறையருள் நாடி பயணம்!… Read more
அமலால் நிறையும் ரமலான்
காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் எண்சீர் கழிநெடிலடி விருத்தம் பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம் படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம் கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம் கறையான… Read more
இயல்பான பிரசவங்கள் குறைந்தது ஏன்? 100க்கு 50 குழந்தைகள் “சிசேரியன்’ மூலம் பிறக்கின்றன
ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்’ என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது… Read more
சட்டமல்ல, கண்துடைப்பு!
கடந்த 44 ஆண்டுகளாகக் காலதாமதம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா இப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் இரு நாள்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு வகையில் இது மனநிறைவு தந்தாலும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே… Read more
ரயில் பயணங்களில்
அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு அசையும் எல்லாக் கைகளிலும் அப்பிக்கொள்கிறது பிரிவு. பதிந்து வைத்த இருக்கையெனினும் பரபரப்பாய்த் தேடியலைந்து கண்டடையும்போது பரவும் நிம்மதி. நடன லயத்தில் நகரும் பெட்டியில் இடறி நடப்பவர்கள் இடைவிடாது விதைக்கிறார்கள் மன்னிப்பை. காலை ரயிலில் சாப்பிடுபவர்கள் அருகில் இருப்பவர்களுக்கு… Read more
நேசம்
வெளிநாட்டில் வசிக்கும் முறைப்பையன் வாங்கியனுப்பிய பரிசை நெஞ்சோடு பத்திரப்படுத்தும் பேத்தியை பாசம்பொங்க முத்தமிடுகிறாள் பாட்டி அவளுக்கு இவள் பெயர் அவனுக்கும் அவர் பெயர். H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) +966 050 7891953 / 050 1207670 www.ezuthovian.blogspot.com www.mypno.com
நினைவுகள்
விவாகரத்து செய்தபின்னர் எதிர்பாராமல் ஒருநாள் வீதியில் எதிர்பட்ட முன்னாள் கணவனை விட்டும் வேகமாகப்பார்வையைத் திருப்புகிறாள் மனைவி. பார்க்கிறாளா வெனபாராமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன் இருவரின் உலகத்திலும் இப்போதைக்கு யாரும் இல்லை. H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) +966 050 7891953 / 050… Read more












