Monthly Archives: November 2010
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்..
வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள் : பெற்றோரே உஷார்.. வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், “டீன் – ஏஜ்’ பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல்… Read more
“கரை சேரா படகுகள்”
“கரை சேரா படகுகள்” சம்பாத்தியம் செய்வதற்கு சகட்டுமேனிக்கு வழிகளிருந்தும்-தன் சதையையே விற்று சந்தன வாழ்க்கையென நினைத்து சாக்கடையில் மிதக்கும் பூக்கள். தன்னையே நம்பிவந்த தன்துணை தன்னோடிருந்தும் மாற்றான் தோட்டத்தில் மண்டியிட்டு கிடக்கும் மனசாட்சியற்ற மாக்கள். தான்தோன்றித் தனத்தால்… Read more
முதுகுளத்தூர் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தேர்வு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு தற்காலிக தலைவர் சம்சுதீன் தலைமையில் நடந்தது.இதில் 2011ம் ஆண்டிற்கு நகர் வர்த்தக சங்க தலைவராக பூபதிமணி, செயலாளராக காதர்முகைதீன், பொருளாளராக ராஜசேகர், துணை தலைவராக ராஜேந்திரன், சண்முகம், துணை செயலாளராக முத்துமணி,… Read more
தன்னம்பிக்கை
வானம் ஏகும் பறவைகட்கு வாய்த்தச் சிறகே நம்பிக்கை; கானம் பாடும் குயிலுக்கு குரலின் மீதே நம்பிக்கை; மானம் உள்ள மனிதனுக்குள் மறைந்து கிடப்பதும் நம்பிக்கை; ஆனதினால் சோம்பல் விலக்கினால் ஆற்றல் பெறும் வாழ்க்கை…!!!!! எப்படி புரண்டாய்?… Read more
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவது எப்படி?
கடவுச்சீட்டு! இந்தியாவில் மேதகு குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கும் ஓர் ஆவணமாக மட்டுமே செல்லுபடியாகும். அதீத முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்போர்ட் பெறுவது எப்படி? தேவையான தகவல்களைச் சொல்கிறார், மண்டல கடவுச்சீட்டு அலுவலர்(பொறுப்பு) தவ்லத் தமீம். Ordinary, Official, Diplomatic, Jumbo என… Read more
பராக்…. பராக்…. (ஒ) பாமா விஜயம்……….-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
பராக்…. பராக்…. (ஒ) பாமா விஜயம்……….-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் வரவு எட்டணா! செலவு பத்தணா! அதிகம் இரண்டணா! கடைசியில் துந்தணா! என்ற பாடல் அறுபதுகளில் தமிழகத்தில் மிக பிரபல்யமாக இருந்தது. அது இன்றளவும்கூட ஊதாரித்தனமான செலவினங்களை குறிக்க மக்களால் பாடப்படுகிறது. `பாமா… Read more
வாழ்க்கை
பல்லுக்குள் அகப்பட்ட நாக்கை பக்குவமாய் சுழல்வதுபோல் வாழ்க்கை நல்லவைக்கும் தீயவைக்கும் போட்டி நளினமாய் புரிதலில் வெற்றி வில்லுக்குள் நாணைப் பூட்டி வீரிட்டு பாயும் அம்பாய் ”மல்லுக்கு” நிற்கும் ஆசையினை மதியால் வென்றிடுத் தெம்பாய் கல்லுக்குள் வாழும்… Read more
வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே வாழ்வில் காணலாம் மக்கா மதினாவை!
வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே வாழ்வில் காணலாம் மக்கா மதினாவை! (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி.ஐ.பீ.எஸ்(ஓ) இஸ்லாமியர் கடமையாக கருதப்படும் ஹஜ்ஜை நிறைவேற்ற பாடப்பட்ட இஸ்லாமிய பாடகரின் பாட்டு தான் தலைப்பாக தந்துள்ளேன். ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்த அரபு நாட்டிலோர்… Read more
8, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பங்குச்சந்தை பற்றிய புதிய பாடம் 22-ந் தேதி முதல் நடத்தப்படும்
சென்னை, நவ.20- இந்த ஆண்டு 8-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பங்குச்சந்தை பற்றிய பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் 76 அரசு பள்ளிகளிலும், 106 அரசு உதவி பெறும்… Read more
தமிழ் வழியில் காயல்பட்டணம் இணையதளம்
காயல்பட்டணம் இணையதளம் அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். அனைவருக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழத்துக்களை நமது காயல்பட்டணம் டாட் இன் இணையதளம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது. முக்கியம், நமது இணையதளம் மீண்டும் புதுப் பொலிவு பெற்று பல்வேறு புதிய செய்திகளோடு உங்கள் முன் வலம் வருகிறது. என்றும்போல்… Read more












