Monthly Archives: April 2010
ஓ மனிதா..!!!
தேடுதல் என்று தீரும் நில்லடா ஓடுதல் நிற்குமா ஓய்ந்து சொல்லடா தேடியும் ஓடியும் திரவியம் பெறும்நீ வாடியே கடத்தும் வாழ்வால் பெற்ற நன்மை என்ன? நானும் வாழ்வின் உண்மைத் தேடி உண்ணவும் உறங்கவும் மறந்த வண்ணம் மண்ணிலே அலைகின்றேன் பறந்த வண்ணம்… Read more
ஆங்கில டிக்ஸ்னரி
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம். நமக்கு ஆங்கிலத்தில் சில வார்த்தைகளுக்கு இன்னும் அர்த்தம் தெரியவில்லை, மிகப்பெரிய ஆங்கில டிக்ஸ்னரியில் பார்த்தாலும் நம் தேடும் வார்த்தைக்கு அர்த்தம் இல்லை உதாரணமாக நாம் டிக்ஸ்னரியில் Teaching என்ற வார்த்தைக்கு… Read more
வாகை சூட வாரீர்
வேலை வழங்கும் விதவிதமான துறைகள்: வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ்_2 முடித்த மாணவர்கள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானதுதானா? என தகுந்த கல்வியாளர் களிடம் அல்லது கல்வி… Read more
+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்
நீங்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவரா? அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லையா? எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதில் குழப்பமா? இதற்கு www.pallikalvi.in என்ற இணைய தளம் வழி காட்டுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், அங்கு வழங்கப்படும்… Read more
உடல் நலத்திற்கு செரிமானம் அவசியம்
செரிமானத்திற்கும் உடல் நலத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு. செரிமானத்தில் பாதிப்பு ஏற்பட்டால் வயிற்றுவலியில் துவங்கி அடுத்தடுத்து பல வியாதிகள் பற்றிக் கொள்ளும். மருத்துவர்கள் கூறும் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு மனிதனின் வயிற்றில் ஏராளமான கிருமிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன…. Read more
இதயத்திற்கு எதிரியே எண்ணெய்தான்
இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லாமல் எப்படி சமைப்பது என்று இல்லத்தரசிகள் நம்மை மறுகேள்விக் கேட்பார்கள். அதற்கு,… Read more
திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி?
என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப.சுரேஷ்குமார். அளவற்ற திறமைகளைக் குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க்… Read more
சிறு நீரகக் கல்… கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்… எலுமிச்சைச் சாறு… Read more
கேட்டரிங்
அறிமுகம் ஒருவரின் ஆரோக்கியம் அவரது உடல்நிலையை அடிப்படையாக வைத்தே அமைகிறது. உடல்நிலையைச் சீராக வைத்துக் கொள்வதில் உணவே முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவைச் சமைப்பது ஒரு கலை. அதைப் பரிமாறுவது இன்னொரு கலை. அப்போது விருந்தினரிடம் நடந்து கொள்ளும் பண்பும் ஒரு… Read more
குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள்… Read more












