Monthly Archives: November 2009
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் – ஐக்கிய அரபு அமீரகம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கடந்த 1990 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. எனினும் அதன் செயல்பாடுகள் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் பணிபுரிய அதிக அளவில் சென்றதின்… Read more
2007 – 08 ஆம் கல்வ ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 400 க்கு மேல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய பயிற்சி மைய மாணாக்கர்கள்
1. ஏ. அனிஸ் பாத்திமா த/பெ ஏ.அப்துல் ஹக்கிம் 11/12 பெரிய பள்ளி வாசல் தெரு மதிப்பெண்கள் : 466 /500 2. எம். ராவியா பீவி த/பெ ஏ.முசாபர் கனி 11/16 செட்டியார் தெரு மதிப்பெண்கள் : 405 /500… Read more
28.08.2008 : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி 28.08,2008 வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் ( மாலை 7.00 மணிக்கு ) நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் 1…. Read more
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜிக்கு வரவேற்பு
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜிக்கு வரவேற்பு துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜி முதுவை மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் காரி க. ஜலீல்… Read more
அஜ்மானில் முதுகுளத்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவக்க விழா
அஜ்மானில் முதுகுளத்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவக்க விழா அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுகுளத்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணையத்தளத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா ஹமீதியா பூங்காவில் 28.11.2009 சனிக்கிழமை நடைபெற்றது. துவக்கமாக மார்க்க ஆலோசகர் சீனி… Read more
பாபர் மஸ்ஜித் தகர்ப்பு: லிபரான் கமிஷன் – ஒரு பார்வை – காயல் மகபூப்
பாபர் மஸ்ஜித் இந்திய சரித்திரத்தை அலங்கரிக்கும் முகலாய சாம்ராஜ் யம் 1526-ல் இந்தியாவில் உதயமானது. பாபரின் படைப்பிரிவில் தளபதியாக இருந்த மீர் பக்கி என்பவரால் 1528-ல் அயோத்தியில் கட்டப்பட்ட மஸ்ஜித் தான் பாபர் மஸ்ஜித் என அழைக்கப்பட்டது. 1855-ல் வெள்ளையர்களின் சூழ்ச்சியால்… Read more
மணிச்சுடர் முஸ்லிம் லீகின் ஒளிச்சுடர்! – கே.எம்.கே
மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் நிறுவனம் உருவாக்கி, அதன் சார்பில் மணிச்சுடர்| நாளிதழை தலைவர் சிராஜுல் மீல்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாஹிப் தொடர்ந்து நடத்தி வந்து, அதனை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பிரச்சார… Read more
என் தாயே… என் தாயே…
தாயகம் துறந்து தூரதேசம் வாழும் அன்புச் சகோதரர்களுக்கு இக்கவிதை அர்ப்பணம். என் நண்பன் ஒருவனின் தாயார் திடீரென இறப்பெய்தி இறைவனடி சேர்ந்துவிட துடிதுடித்த அந்த நண்பரின் இதயத்துடிப்பை கண்ணீரோடு எழுத்தில் சேர்க்கிறேன். யாருக்கும் வரவேண்டாம் இந்நிலைமை. உள்ளமே…, உன் மனமே என்… Read more
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரக நிர்வாகிகள்
21.03.2009 சனிக்கிழமை முதல் ………… கௌரவ தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் ( மஸ்கட் ) தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன் துணைத்தலைவர் சொல்லின் செல்வர் எஸ். சம்சுத்தீன் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் இணைச் செயலாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் பொருளாளர்… Read more












