Day: June 28, 2009
-
அரசியல்…….
ஆயிரம் வாக்குறுதி அள்ளி வீசி வந்து சேர்ந்தது….நாற்காலி…. பதவி மோகம்…பாரம் ஏற…. பிடித்ததும்…..பறந்தது… வேகமாய்….வாக்குறுதி…… நம்பிய மனங்கள்… நித்தம்..குவிக்கும்… விண்ணப்ப மூட்டைகள்.. நாளை பார்க்கலாம்…என.. நாளும் நகர்ந்தோட…..…
Read More »