List/Grid

Monthly Archives: May 2009

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

“தாடிக்குத் தடை”, “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ். அல்ஹம்துலில்லாஹ். “ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?” என்ற நபிவழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை… Read more »

தமிழே என்னை…?

தமிழே என்னை…?

ஓ! இயற்கையே! என் ஆயுளை இன்னும் அதிகப்படுத்து! வாழ்வில் செல்வம் சேர்க்க அல்ல! செந்தமிழைக் காக்க! என் சின்ன விரல்களே இன்னும் உறுதிப்படுங்கள்! உங்களை ஊன்றி நான் எழ அல்ல! உயிர்த் தமிழை எழுதத்தான்! கற்பனைகளே நீங்கள் ஒரு முகப்படுங்கள்! உங்களின்… Read more »

அல்லாஹ்வின் உதவிப்படை

அல்லாஹ்வின் உதவிப்படை

அர்ரஹ்மானைத் தவிர உங்களுக்கு (உதவிப்) படையாக இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றவர் யார்? அல்குர்ஆன் 67:20 “ஸுரத்துல் முல்க்” என்ற அத்தியாயம் இறைவனது ஆட்சியின் வல்லமையை விவரிக்கிறது. ஓர் உருதுக் கவிஞன் நான் இவ்வுலகை வலம் வந்தேன். இவ்வுலகம் அழகானது. அருமையானது…. Read more »