Monthly Archives: March 2009
ஐ.பி.எல். – ஜூ.வி. கட்டுரை
இந்தக் கட்டுரை ஓரிரு வரிகளில் சில மாற்றங்களுடன் “ஜூனியர் விகட’னில் இந்த வார இதழில் பிரசுரமாகி இருக்கிறது. அன்புடன் – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் இந்தியன் ப்ரிமியர் லீக், இண்டெர்னேஷனல் ப்ரிமியர் கிரிக்கட் லீக் ஆகி இந்தியாவை விட்டுப் போகப்போகிறது. நிரந்தரமாக… Read more
வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'
முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான… Read more
வட்டி ‘சமுதாயத்தின் சாபக்கேடு’
முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான… Read more
மது என்னும் மானக்கேடு
மனிதர்களில் பலருக்கு இது மாலைநேர பொழுதுபோக்கு மங்கையரில் சிலரும் உண்டாம் மேலை நாட்டு கலாச்சாரமாம்! மயக்கத்தினால் மதி கெடுகிறதா மதி கெட்டு விட்டதால் மயக்கம் பிடிக்கிறதா மண்ணாசை கொண்டா மண்ணில் வீழ்கிறாய் மறையும் முன்னால் முகத்தை மண்ணில் புதைக்கிறாய் பழிப்போர்கள் எல்லாம்… Read more
தொழுவோம் வாரீர்
தொழுவோம் வாரீர் தொழுதால் தீரும் தொல்லைகள் யாவும் தினம் ஐவேளை தொழுதிட வேணும் மறந்தால் நாசம் மறுமையில் மோசம் மஹ்ஷர் வெளியில் மருகிட நேரும் படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான் பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான் கருவில் உருவாகி நாமிருந்தபோது கருணைக்… Read more
இளமையில் வறுமை
சரித்திர ஏட்டில் சித்திரம் வரையும் சாமான்ய மனிதனின் தூரிகை இயற்கையின் பிழையா: இல்லை இயற்றியவன் பிழையா? இடறி நிற்கும் கவிதை காலம் எனும் எழுத்தாளன் கணக் கெழுத நினைந்த போழ்து கனல் வெப்பத்தை தூரிகையின் மையாக்கி கானல் நீர்தனுன் வாழ்க்கை என்று… Read more
முகவரி
- வைரமுத்து தனக்காக அல்ல… தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே அந்தத் தாய் அழுகிறாள் மேனியில் தீ விழுந்து நரம்புதான் எரியும்… இங்கோ நரம்பிலே தீ விழுந்து மேனி எரிகிறது மரணத்தை வரங்கேட்டா அந்த உச்சித்தவம் நடக்கிறது? அந்த ஒற்றைப் பூக்கொண்டை… Read more
சிகப்பு நிறத்தில் ஓர் வரலாறு
தலைப்பு கண்டு மலைக்க வேண்டாம் தலைப்பில்லாத கதையில் பொருளிராது பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு என்றான் என்பதால் பொருளோடு உள்ள ஒரு எண்ணச் சிதறலை இங்கு வெளியிடுகிறோம் கொலைதான் இக்கதையின் கரு கொலையை வரலாறு என்கிறேன் என்று… Read more










