Day: February 9, 2009
-
மெளனங்கள்
முட்டைகளை ஒத்திருக்கின்றன மெளனங்கள். வெண்மையாலான ஓடு வெளித்தெரியும் சமாதானமாகவோ… சம்மதமாகவோ…! உள்ளிருப்பு தெரிவதில்லை உடையும் வரை! பொறுமை காத்து பிரசவிக்கச் செய்யலாம் புதிய பிறப்பை! எனினும்.. உடைக்கப்பட்டே…
Read More »