Monthly Archives: December 2008
பாலஸ்தீன பாலகனே…………
பாலஸ்தீன பாலகனே நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால் நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை நெஞ்சில் சுமக்கிறாய். நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து எத்துனை வேதனை நீ ஏற்றாயோ என்னாள் குமுற இயலவில்லை உன் நெந்சம் துளைத்த ரவைகள் எம் இதயமும் தொலைத்ததடா… Read more
புதிய பூமி
கலகம் இல்லா உலகம் காண்போம்; “ஒன்றே குலம்-ஒருவனே தேவன்” நன்றாய் மனம், மொழி,மெய்யால் நடாத்தி காட்டுவோம்; தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? படைத்தவன் ஒருவனுக்கே பயந்து விட்டால்…. படைப்பினம் யாவும் வசமாகும் நம்மிடம்!!! சமத்துவம் என்னும்… Read more
அன்பு மானிடா!
அன்பு மானிடா! ஆறு பத்தாண்டுகள் அற்ப வாழ்க்கை அந்த வாழ்விலே ஆறு பருவம் அழகிய குழந்தை ஒன்று ஆசை மழலை இரண்டு அன்புச் சிறுவர் மூன்று வன்மிகு வாலிபம் நாலு பன்மிகு வயோதிகம் ஐந்து முற்றும் கடந்த முதுமை ஆறு முதல்… Read more
மனிதநேயம் பிறக்கட்டும்
புத்தாண்டு ஒவ்வொருமுறையும் பிறந்துக் கொண்டு தானிருக்கிறது மனித வளர்ச்சிகள் மேம்பட்டுக் கொண்டுதானிருக்கிறது… ஆண்டுப்பிறப்பில் ஆனந்தம் காணுமளவு மனித நல்குணம் பிறக்க அது சிறக்க ஒவ்வொருவரும் முனைவோம்… மகிழ்வோம் முன்னேறட்டும் மனிதநேயம்…! வாழ்த்துக்கள் 2009 கிளியனூர் இஸ்மத் kiliyanurismath@gmail.com












