ஹி. இ. வா. சங்கம் Subscribe to ஹி. இ. வா. சங்கம்
முதுகுளத்தூரில் உம்ரா பயண விளக்கக் கூட்டம்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் ஆகியவை இணைந்து உம்ரா பயண விளக்கக் கூட்டம் 03.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை முதுகுளத்தூர் நிஸ்வான் மஜ்லிஸ் பெணகள் பள்ளிவாசலில் நடைபெற்றது. பெரிய… Read more
ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவராக சேட் ஜாஹிர் உசேன்
ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகளாக 2012 – 2014 வரை தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு : தலைவர் : கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன்… Read more
முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் சங்க நிஸ்வான் மஜ்லிஸ் திறப்பு விழா
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் திறப்பு விழா 31.03.2012 சனிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. விரிவான செய்திகள் விரைவில்
முதுகுளத்தூரில் விரைவில் திறப்பு விழா காண இருக்கும் பெண்கள் பள்ளி
முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்குட்பட்ட இடத்தில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் எனும் பெண்கள் தொழுகைப் பள்ளிவாசல் கட்டும் பணி ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது…. Read more
முதுகுளத்தூரில் பெண்கள் பள்ளி கட்டும் பணி தீவிரம்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகப் பள்ளிவாசல் கட்டும்பணி துவங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மணல் கிடைப்பது சிரமமானதைத் தொடர்ந்து கட்டுமாணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில்… Read more
முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க கூட்டம் !
அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளுக்குப் பாராட்டு !! முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க செயற்குழுக்கூட்டம் 01.02.2011 செவ்வாய்க்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் சங்க அலுவலுகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் எஸ். முஹம்மது… Read more
ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க நிர்வாகிகள்
ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் நிர்வாகிகள் தலைவர் : எஸ். முஹம்மது இக்பால் பி.இ, செயலாளர் : ஏ. அஷ்ரப் அலி துணைச்செயலாளர் : கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன் பொருளாளர் : எஸ். சாகுல் ஹமீது ஆடிட்டர் : ஏ…. Read more
முதுகுளத்தூர் ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பில் திருநபி (ஸல்) ஜனன விழா ஊர்வலம், பொதுகூட்டம்
முதுகுளத்தூர் ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பில் திருநபி (ஸல்) ஜனன விழா ஊர்வலம், பொதுகூட்டம்










