அ. அலுவலகங்கள் Subscribe to அ. அலுவலகங்கள்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் யோசனை
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டு பலனடையுமாறு ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது. வெளிநாடு வாழ் தமிழர்கள்… Read more
குழந்தைகள் சித்ரவதையா?: இலவச தொலைபேசி 1098ல் தொடர்பு கொள்ளுங்கள்-எஸ்.பி.
குழந்தைகளை சித்ரவதை செய்வது தெரிய வந்தால் உடனே இலவச தொலைபேசி எண் 1098-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கூறினார். ராமநாதபுரம் வளர்ச்சித் துறை மஹாலில் சைல்டு லைன் அமைப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது…. Read more
முதுகுளத்தூர் வட்டாட்சியராக மோகன்
ராமநாதபுரத்தில் வட்டாட்சியர்கள் 5 பேர் பணியிடங்களை மாற்றி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமநாதபுரம் வட்டாட்சியராகப் பணியாற்றிய அன்புநாதன் ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றிய மோகன் முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும்,… Read more
ஏ.எஸ்.பி.,பொறுப்பேற்பு
முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ஏழு மாதத்திற்கு பின், ஏ.எஸ்.பி., விக்ரமன் நேற்று பொறுப்பேற்ற பின் கூறுகையில், “”போக்குவரத்து சிக்கல் சீரமைக்கப்படும். பொதுமக்களின் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கபடும். கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் தடுக்கபடும்,” என்றார்.
குறுகிய இடத்தில் நூலகம்: மூட்டைகளில் புத்தகங்கள்
முதுகுளத்தூர்:புறம்போக்கு இடங்கள் இருந்தும், பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்வதால், முதுகுளத்தூரில் நூலக சொந்த கட்டடம் அமைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நூலகம் குறுகிய வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. புத்தகங்கள் வைக்க இடமில்லாமல், மூட்டைகளாக கட்டி, ஓரங்கட்டபட்டுள்ளது…. Read more
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் இணையத்தளம் வழியே பதிவு செய்ய
Tamil Nadu Elections Department-Online enrollment 1.Click here to Confirm your application(Once you Confirmed, then you can’t Modify/Delete the application) http://www.elections.tn.gov.in/ereg1/E_Registration.aspx?uid=11109&em=shanawas_a@yahoo.com.sg&vc=77c55&cnfm=cm 2.In case you want to modify your application ,kindly… Read more
Procedure to Get Muslim Marriage Certificate in Tamil Nadu Register office:
Documents Required: 1. 4 Set Photo copies of both husband and wife. (passport size) 2. VAO certificate which states I am living so and so address and this is my… Read more
சைபர் க்ரைம் – ஒரு பார்வை
1) *சைபர் க்ரைம் – ஒரு பார்வை* இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை… Read more
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியதவி
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் 20.05.2012 அன்று இடிதாக்கி உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு தாசில்தார் ஒரு இலட்சம் உதவித்தொகையினை வழங்கினார். புகைப்படம் மற்றும் தகவல் உதவி : மணி டிஜிட்டல், முதுவை manidgst@gmail.com












