மருத்துவம் Subscribe to மருத்துவம்
சித்த மருத்துவம் – எளிதில் கிடைக்கும் மூலிகை கைமருந்து
மருத்துவர் (திருமதி) இஸட். செய்யது சுல்தான் பீவி. பி.எஸ்.எம்.எஸ். அரசு பதிவு பெற்ற சித்த மருத்துவர். தோப்புத்துறை சித்த மருத்துவம் உணவே மருந்து. மருந்தே உணவு என்ற உயர் தத்துவத்தை கொண்டது. இந்த தத்துவத்தை அறிந்த மேலை நாடுகள் தற்போது… Read more
தாய் நலம்; சேய்…?
பிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000 ஆக உள்ளது என்கின்றது அன்னையர் தினத்தையொட்டி வெளியான ஓர் ஆய்வு அறிக்கை. உலக அளவில் பார்க்கும்போது, பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியாவில்தான் என்றும்… Read more
சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்
சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் டாக்டர் த முஹம்மது கிஸார் மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று தொட்டு கத்னா… Read more
கோழி, ஆடு இறைச்சி உண்பவரா? உடனே படியுங்கள்!
மௌளவி, அ. முஹம்மது கான் பாகவி கோழி, ஆடு போன்ற கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றின் இறைச்சி மனிதர்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. இவற்றில் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே நிறைந்துள்ளன. ஆயினும், கோழி, ஆடு போன்றவற்றை அறுப்பது முதல் சமைத்து உண்பதுவரை பயன்படுத்தும் முறையைப் பொறுத்து அதன்… Read more
உணவே மருந்து : குளிர்பானங்கள் குடிக்கலாமா ?
இப்போது குளிர்பானங்கள் அருந்துவது நாகரிமாகி விட்டது. இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும். குறிப்பாக விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாகப் பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்… Read more
புகைபிடிப்பதிலிருந்து விடுபட ………….
Do you want to stop smoking? Try these tips to help you give up for good Write a list of the reasons why you want to stop Keep this with… Read more
சளித்தொல்லைக்கு கருந்துளசி!
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு… Read more
மகளிர் பக்கம் : வெயில் காயுதே !
மகளிர் பக்கம் : வெயில் காயுதே ! இனி வர இருப்பது கோடைக்காலம். அடடா, என்ன வெயில்? இப்போதே இந்தக் காய்ச்சல் காய்கிறதே? கத்திரி வெயில் எப்படி இருக்குமோ? என்ற கவலை நம்முள் பலருக்கு இப்போதே ஆரம்பித்து விட்ட ஒன்று தானே?… Read more
தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்!!!
கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது… Read more
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகள்
இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ் கான்சர் போன்றவற்றை விட பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் கொடிய நோய் இச்சர்க்கரை வியாதியென்றே கூறலாம் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி பசி உண்டாகும். நாவறட்சியேற்படும். உடல் சோர்வாகக் காணப்படும். அடிக்கடி… Read more












