உள்ளுர் Subscribe to உள்ளுர்
மலேசியா இக்பால் தாயார் சென்னையில் வஃபாத்து
சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் பணிபுரிந்து வரும் ஒய்.அஹமது இப்ராஹிம் அவர்களின் சகோதரி ஜெய்லானி ( க/பெ இக்பால் ) அவர்களின் மாமியார் இன்று 22.05.2013 புதன்கிழமை மாலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச்… Read more
முதுவை சாதிக் சகோதரி மாமியார் வஃபாத்து
துபாயில் பணிபுரிந்து வரும் முதுவை சாதிக் சகோதரி மெஹராஜ் மாமியார் இன்று 22.05.2013 புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
துபாயில் பணிபுரிந்து வரும் காஜாவுக்கு ஆண் குழந்தை
துபாய் : துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூர் காஜா முஹைதீனுக்கு ( த/பெ. ஹெச்.லியாக்கத் அலி ) இராமாநாதபுரத்தில் இன்று 20.05.2013 திங்கட்கிழமை மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. காஜா தொடர்பு எண் : 055 261… Read more
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பரமக்குடி கல்வி மாவட்டத்தில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது…. Read more
பிளஸ் டூ தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முதுகுளத்தூர் தேர்வு எழுதியோர் : 216 தேர்ச்சி பெற்றோர் : 208 தேர்ச்சி சதவீதம் : 96.2 முதல் மதிப்பெண்: ஆர். கௌசல்யா 1110/1200 இரண்டாவது மதிப்பெண்: எஸ். திவ்யா 1101/1200 மூன்றாவது மதிப்பெண்: எஸ். ரம்யா 1099/1200… Read more
மெட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
முதுகுளத்தூர் முஸ்லிம் கல்வி வளர்ச்சி கழகத்தின் சார்பில் முதுகுளத்தூருக்கு மற்றும் ஒரு சிறப்பு சீர்மிகு கல்வி பெற சிறந்த நிறுவனம் மெட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி (சமச்சீர் வழியில் ஆங்கில கல்வி) உத்திரகோசமங்கை சாலையில் மெட்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு அருகில் … Read more
மே 12, முதுகுளத்தூரில் K.P.S.M. ராஜா முஹம்மது இல்ல மண விழா
முதுகுளத்தூர் K.P.S.M. ராஜா முஹம்மது அவர்களின் மகன் துபாயில் பணிபுரிந்து வரும் R. காதர் அஸ்லம் M.B.A. மணமகனுக்கும் மர்ஹும் திவான் முஹம்மது அவர்களின் பேத்தியும், ஏ.முஹம்மது நைனார் அவர்களின் மகளுக்கும் இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30… Read more
முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா
முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம், செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. அபிராமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தப்படுத்துதல், பள்ளி, சமுதாயக்கூடம், வளாகங்கள் சுத்தப்படுத்துதல், ஆலய உழவாரப்பணி உள்பட பல்வேறு பணிகளில்… Read more
A.S. பர்னிச்சர்ஸ்
முதுகுளத்தூர் பிரதான சாலையில் பழைய ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் அருகில் ஏ.எஸ். பர்னிச்சர்ஸ் சமீபத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கள் வீட்டிற்கு தேவையான கட்டில், மெத்தை, கிரைண்டர், பீரோ, சேர்கள், மிக்ஸி, டேபிள் மற்றும் டிவி, வாசிங்மெஷின், ப்ரிட்ஜ்,… Read more












